Skip to content
Home » Archives for கோபு ரங்கரத்னம் » Page 2

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.

விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

1743இல் மேல்தட்டு நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்த அந்துவான் லவோய்சியே (Antoine Lavoisier) பள்ளிக்காலம் முடிந்தவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். லவோய்சியே ஒரு பன்முக வித்தகர். பல துறைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

காற்றுக்குக் கனம் உண்டு என்று கெலிலீயோ கண்டுபிடித்தார். கனத்தால் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்று தாரிசெல்லி உணர்ந்தார். அதைக் கணிக்க பாரோமீட்டரை உருவாக்கினார். குதிரைகள் இழுத்தும் பிரிக்க… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

சமையல் கலையிலும் மருத்துவத்திலும் தொடங்குகிறது ரசாயனம் எனும் வேதியியலின் கதை. களிமண் பிடித்து பானை, செங்கல் செய்தது, நெருப்பில் எரித்து, பின்னர் பானைகளில் உணவு சமைத்தது ஆகியவை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

Michael Faraday

விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

நீராவி எஞ்ஜினின் பரிணாம வளர்ச்சியில் ஜேம்ஸ் வாட், ரிச்சர்ட் டிரெவிதிக், ஜார்ஜ் ஸ்டீவென்சன் என்ற மூன்று மேதைகளின் பெரும் சாதனைகளும் முயற்சிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளன. மூவரும்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

Charles de Coulomb

விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

ஹௌக்ஸ்பீ, ஸ்டீவென் கிரே, மாத்தையாஸ் போசா போன்றவர்களின் சாகசங்களால் கேளிக்கையாக, விநோதமாக விளங்கிய மின்சாரம், சிஸ்தர்ணே, அப்பே நொல்லெ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோரின் பணியால் 1750க்குப் பின்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

மின்சாரத்தின் கதை மின்னலில் தொடங்கவில்லை. சுமார் கி.பி. 1600இல் ரோமியோ ஜூலியட் போன்ற புகழ் பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில், வில்லியம் கில்பர்ட் என்பவர் காந்தங்களைப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை

1781இல் ராபர்ட் ஸ்டீவென்சனுக்கும், அவரது மனைவி மேபலுக்கும் பிறந்தவர் ஜார்ஜ் ஸ்டீவென்சன். ரிசர்ட் டிரெவிதிக்கைவிடப் பத்து ஆண்டுகள் இளையவர். இன்று உலகெங்கும் தண்டவாளங்களில் ஓடும் ரயில்வண்டிகளின் தந்தை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #2 – ரிச்சர்ட் டிரெவிதிக் : ரயில் என்ஜின் ராட்சசன்

1771இல் ஜேம்ஸ் வாட் பரிசோதனைகள் செய்து வந்த காலத்தில் இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் டிரெவிதிக். தந்தை பெயரும் ரிச்சர்ட், தாயார் ஆன். ஆறு குழந்தைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #2 – ரிச்சர்ட் டிரெவிதிக் : ரயில் என்ஜின் ராட்சசன்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்

எஞ்ஜின் என்றாலே ஜேம்ஸ் வாட்தான் நினைவுக்கு வருவார். சமையல் அறையில் தேனீர் செய்ய நீர் கொதிக்கும்போது நீராவியின் சக்தியால் பாத்திர மூடி துள்ளிக் குதிக்க, அதன் சக்தியைப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்