Skip to content
Home » Archives for நன்மாறன் திருநாவுக்கரசு » Page 11

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.com

எக்ஸ் டாட் காம்

எலான் மஸ்க் #13 – எக்ஸ் டாட் காம்

இன்று பெட்டிக்கடையில் ஒரு குச்சி மிட்டாய் வாங்கினால்கூட பணம் கொடுப்பதற்கு கூகுள் பே இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம். இணையம் சார்ந்த நிதிப் பரிவர்த்தனை அந்த அளவிற்கு உலகம்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #13 – எக்ஸ் டாட் காம்

அதிசயங்களைக் காணத் தொடங்குவோம்

விண்வெளிப் பயணம் #1 – அதிசயங்களைக் காணத் தொடங்குவோம்

கடந்த ஜூலை 12ஆம் தேதி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த ஐந்து வண்ணப் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. பார்ப்பதற்குக் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்த அந்தப் புகைப்படங்களை உலகின்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #1 – அதிசயங்களைக் காணத் தொடங்குவோம்

எலான் மஸ்க் #12 – நீக்கப்பட்ட மஸ்க்

1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம். ஜிப்2 நிர்வாகக் குழு, தனது நிறுவனத்தை சிட்டி செர்ச் (City Search) என்ற போட்டி நிறுவனத்திடம் சுமார் 300 மில்லியன் டாலர்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #12 – நீக்கப்பட்ட மஸ்க்

ஓர் ஆளுமையின் உருவாக்கம்

எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஜிப்2 நிறுவனத்தின் தொடக்கம் சற்றுக் கடினமானதாக இருந்தாலும், ஒரே ஆண்டில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மட்டுமே அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதன்பின்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஜிப்2

எலான் மஸ்க் #10 – ஜிப்2வின் தொடக்கம்!

ஜிப்2 வின் சுருக்கம் இதுதான். இணையம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பெரும்பாலான குறு, சிறு நிறுவனங்களுக்கு இணையம்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #10 – ஜிப்2வின் தொடக்கம்!

சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதல் ஐபிஎம் ஆலை

எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தைப் ‘பேராசைகளின் நகரம்’ என்றே சொல்லலாம். அப்பகுதிக்கு வரும் மனிதர்கள் அனைவரும் ஒரே இரவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமராக பதவியேற்ற ஜவாஹர்லால் நேருவுக்குமுன் பல நெருக்கடிகள் இருந்தன. புதிய தேசத்தை கட்டமைக்க, சமூக அளவிலும்,… மேலும் படிக்க >>அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #8 – சூரியன் நாளை காலை வரும்போது…

மஸ்க் அமெரிக்கா சென்ற நாட்களில் அவருடைய காதலி ஜஸ்டீன், கனடாவில்தான் இருந்தார். வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று மஸ்க் கனடாவிற்கு வருவார். அப்போது இருவரும் ஒன்றாக… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #8 – சூரியன் நாளை காலை வரும்போது…

எலான் மஸ்க் - குயின் பல்கலைக்கழகத்தில்

எலான் மஸ்க் #7 – அறிவியலும் வணிகமும்

கல்லூரியை இரு வகைகளில் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து, ஒழுங்காக வகுப்புகளுக்குச் சென்று, கொடுக்கும் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்து முடித்து, தேர்வு… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #7 – அறிவியலும் வணிகமும்

காதல் மன்னன்

எலான் மஸ்க் #6 – காதல் மன்னன்

எலான் மஸ்க் என்றவுடன் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளி, அதிரடி நடவடிக்கைகள், அசாத்திய சாதனைகள் ஆகியவைதான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். ஆனால் எலான் மஸ்கிற்கு இன்னொரு… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #6 – காதல் மன்னன்