Skip to content
Home » Archives for ரிஷிகேஷ் ராகவேந்திரன் » Page 6

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.

அமெரிக்கப் பத்திரிகை மன்றத்தில் அசாஞ்சே

சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

பெரும்பான்மை அமெரிக்கர்கள் விக்கிலீக்சைக் கேள்விப்பட்டிராத காலம் ஒன்றிருந்தது. இத்தனைக்கும் ஆரம்பிக்கப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில் பல ரகசிய ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. 2008 அமெரிக்க அதிபர்… Read More »சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

விக்கீலீக்ஸ் உங்களை வரவேற்கிறது

சாமானியர்களின் போர் #8 – விக்கீலீக்ஸ் உங்களை வரவேற்கிறது

நீங்கள் கணிதமும் குவாண்டம் மெக்கானிக்ஸும் கற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுவரை செய்த ஹேக்கிங் குற்றங்களுக்காக நீதிமன்றம் அவரை எச்சரித்து… Read More »சாமானியர்களின் போர் #8 – விக்கீலீக்ஸ் உங்களை வரவேற்கிறது

வீரர்களும் பேய்களும்

சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

உங்களுக்கு முன்பிருக்கும் ஓர் ஓவியத்தைக் கவனியுங்கள். என்ன தெரிகிறது? ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள். அல்லது அதன் கருப்பொருள். பிறகு வண்ணங்கள். தேர்ச்சி பெற்ற விழிகள் என்றால் ஓவியத்திலுள்ள… Read More »சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

ஹேக்கிங் உலகம்

சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

ஒரு நல்ல பெயர் தேவைப்படுகிறது, மிக அவசரம். சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட ஒரு கதை அவனது நினைவிற்கு வந்தது. அது ஒரு தந்தையின் கதை. அவருக்கு 50 மகள்கள்.… Read More »சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

அநாமதேயம்

சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

இணையத்தில் உங்களது அடையாளம் என்ன? காட்டுப்பூச்சி தொடங்கி கம்மாளப்பட்டி கட்டப்பா வரை, சமூக ஊடகங்களில் நாம் கொண்டிருக்கும் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றை நமது அடையாளமாகச் சுட்டிக்காட்ட… Read More »சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

க்ரிப்டோக்ராபி

சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

‘ஒரு ஊரில் ஒரு ராஜாவாக’ வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நாள் முழுவதும் தலையில் ஒரு பெரிய கிரீடத்தை வேறு சுமந்தாக வேண்டும். தனது அறையில் உறங்கச்… Read More »சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

வியட்நாம் போர்

சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’ ‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’ ‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்… Read More »சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

செல்சியா எலிசபெத் மேனிங்

சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை

தென் மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்திருக்கும் ஒக்லஹோமாவில் மக்களுக்கு இணையாக தேவாலயங்களும் பீடங்களும் நிறைந்துள்ளன. மதம், கடவுள், போர், அதில் அரசாங்கங்களின் பங்கு என நிறையக் கேள்விகள்… Read More »சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை

சாமானியர்களின் போர்

சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

ஒரு கொத்துக் கறிவேப்பிலை கொசுறாகப் பெறுவதற்கே நூறு ரூபாய்க்குக் காய்கறி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டும் எப்படி இத்தனை சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன? இதற்கான விடை… Read More »சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’