Skip to content
Home » Archives for வானதி » Page 11

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அடிமை வணிகம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #3 – அடிமை வணிகம் (1600 – 1807)

ஒரு தேசம் நேர்மையாகவும் உண்மையாகவும் அறத்தோடும் இருக்கும் வரையே அதன் ஆன்மா பாதுகாப்பாக இருக்கும் – பிரெடெரிக் டக்ளஸ். எல்லா நாடுகளும் பொற்காலங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அமெரிக்காவுக்கும்… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #3 – அடிமை வணிகம் (1600 – 1807)

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4

யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் அடிக்கடி தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டு, விரும்பத்தகாத வார்த்தைகளையும் சொல்லிக்கொள்வார்கள். அன்று காலையும் அப்படியே இருவரும் எரிச்சல் தரும் வார்த்தைகளைப் பேசிவிட, தான்யா அழுதுகொண்டே… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4

பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

‘கீழ்கண்ட உண்மைகளை நாங்கள் வெள்ளிடை மலை என்று கொள்கிறோம். மனிதர்கள் அனைவரும் சரிசமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உருவாக்கியவர் அவர்கள் அனைவருக்கும் சில மறுக்க முடியாத உரிமைகளைக் கொடுத்திருக்கிறார்.… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3

இரவு விருந்து முடிந்து, விருந்தினர்கள் சென்ற பின்னர், கோவரின் அறைக்குத் திரும்பி, அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டார். துறவியைப்பற்றி சற்றே சிந்திக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது தான்யா நுழைந்தாள்.… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3

நீதியின் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

போர் நரகத்தையே தோற்றுவிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதிகெட்ட மன்னர்கள், பேராசை கொண்ட சர்வாதிகாரிகள், அரசியல் ஆதாயம்… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2

போரிசோவ்கவிற்கு வந்தபிறகும் நகரத்தில் இருந்ததுபோலவே பதட்டத்துடன் அமைதியில்லாத வாழ்வையே வாழ்ந்து வந்தார் கோவரின். எந்நேரமும் அதிகமாக வாசிக்கவும் எழுதவும் செய்தார். இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டிருந்தார். தினமும்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #2 – கறுப்புத் துறவி 1

பேராசிரியரான ஆண்ட்ரே வசிலீவிச் கோவரின் மிகவும் களைப்படைந்திருந்தார். அவரது நரம்புகளும் தளர்ந்திருந்தன. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; ஒருமுறை அவரது மருத்துவ நண்பருடன்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #2 – கறுப்புத் துறவி 1

ஆண்டன் செகாவ்

செகாவ் கதைகள் #1 – ஓர் அறிமுகம்

உலகின் தலைசிறந்த சிறுகதைகள் என்றொரு பட்டியலை யார், எங்கிருந்து தயாரித்தாலும் அதில் தவறாமல் இடம்பெற்றுவிடும் ஒரு பெயர், செகாவ். டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி எனும் இரு பெரும் ஆளுமைகள்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #1 – ஓர் அறிமுகம்