Skip to content
Home » Archives for வானதி » Page 9

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

ஹிலாரி மான்டெல் : கற்பனைக்கு மரணமில்லை

500-550 வருடங்களுக்கு முன் ஆங்கில அரசர்களாக இருந்த டியூடர் குடும்பத்தைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பு படித்துக் கொண்டிருந்தேன். பில்லிப்பா கிரிகோரி, அலிசன் வெய்ர் போன்றோரின் விறுவிறுப்பான… மேலும் படிக்க >>ஹிலாரி மான்டெல் : கற்பனைக்கு மரணமில்லை

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #14 – குடியானவர்கள் 1

I ஸ்லாவியன்ஸ்கி பஜார் விடுதியில் உணவு பரிமாறுபவராக இருந்த நிக்கொலாய் சிகில்டுயேவ் நோய்வாய்ப்பட்டார். அவரது கால்கள் மரத்து போய், அவரால் நடப்பதும் முடியாமல் போனது. ஒரு முறை… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #14 – குடியானவர்கள் 1

யுலிசிஸ் கிராண்ட்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #12 – யுலிசிஸ் கிராண்ட்

கிராண்ட் எந்த பிராண்ட் விஸ்கி குடிக்கிறார் என்று சொல்லுங்கள். எனது மற்ற ஜெனரல்களுக்கு அதில் ஒரு பீப்பாய் அனுப்ப விரும்புகிறேன். – ஆபிரகாம் லிங்கன் 1846ஆம் ஆண்டு… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #12 – யுலிசிஸ் கிராண்ட்

மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

IV வெளியே எல்லாம் அமைதியாக இருந்தது. குளத்தின் மறுபக்கம் இருந்த கிராமம் இப்போது அடங்கி இருந்தது. ஒரு விளக்குகூட இல்லை. குளத்தில் நட்சத்திரங்களின் ஒளி மட்டும் பிரதிபலித்துக்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

புல் ரன்னில் நடந்த சண்டை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #11 – முதல் போர்

தினம் கறுப்புத் திங்கள் என்றழைக்கப்படும். நாம் பிரிவினைவாதிகளால் முழுமையாகவும், அவமானகரமாகவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம். – ஜார்ஜ் டெம்பிள்டன் ஸ்ட்ராங் பிரிவினை என்பது மாநிலங்களின் எல்லையில் மட்டும் இருக்கவில்லை. மாநிலங்களும்… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #11 – முதல் போர்

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

III “மலஸ்யோமோவ்வுக்கு வந்த இளவரசர், உங்களைக் கேட்டதாகச் சொன்னார்” என்று லைடா, வீட்டுக்குள் நுழையும் போது, கையுறைகளை கழற்றிக்கொண்டே, அவளது தாயாரிடம் கூறினாள். “அவர் என்னிடம் பல… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

ராணி எலிசபெத்

எலிசபெத் ராணி (1926-2022)

1940ஆம் வருடம், அக்டோபர் மாதம். பிரிட்டன் மீது ஹிட்லரின் விமானப் படைகள் தினமும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்காவிற்கு அனுப்பபட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் குழந்தைகளுக்கு… மேலும் படிக்க >>எலிசபெத் ராணி (1926-2022)

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்

அதிருப்தியுடன் இருக்கும் என் நாட்டு மக்களே, உள்நாட்டுப் போர் வேண்டுமா என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் முதலில் தாக்குதலைத் தொடுக்காமல் போர் ஏற்படாது. இந்த அரசாங்கத்தை… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

II வோல்சனினோவ் வீட்டுக்கு நான் இப்போது அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் அங்கே வெராண்டாவில் இருந்த கீழ் படிகளில் அமர்ந்திருப்பேன். ஏதோ ஒருவிதத்தில் வேகமாகவும், சுவாரசியமில்லாமலும் சென்றுகொண்டிருந்த… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

பற்ற வைத்த நெருப்பு

அமெரிக்க உள்நாட்டுப் போர் #9 – பற்ற வைத்த நெருப்பு

போர்கள் பயங்கரமாக இருப்பதும் நல்லதுதான். இல்லையென்றால் நாம் அவற்றை விரும்ப ஆரம்பித்துவிடுவோம். – ராபர்ட் இ. லீ 1812இல் பிரித்தானிய அரசின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #9 – பற்ற வைத்த நெருப்பு