Skip to content
Home » Archives for வானதி » Page 7

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

III இலையுதிர் காலத்தின் காலை ஒன்றில், இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய அங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு, சகதியில் மிதித்துக்கொண்டே நடந்தார். சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களின் வழியே சென்று,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

விக்ஸ்பர்க் - முதல் கட்ட நடவடிக்கை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

எவ்வளவு நிலங்களை இவர்கள் வைத்துள்ளார்கள், அனைத்திற்கும் விக்ஸ்பர்க்தான் சாவி! அந்தச் சாவியை நமது பையில் போட்டுக் கொள்ளும் வரை போரை முடிக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

சான்செல்லர்ஸ்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானது கோழிதான். ஏனென்றால் அது தன்னுடைய முட்டையை இடும் வரை சத்தமிடுவது இல்லை. – ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

ரப்பஹன்னாக் (Rappahannock) நதி

அமெரிக்க உள்நாட்டுப் போர் #20 – கொலைக்களம்

நரகத்தைவிட மோசமான இடம் ஒன்று இருந்தால், நான் அதில்தான் இருப்பேன். – ஆபிரகாம் லிங்கன். மேற்கே நடந்து கொண்டிருந்த போரையும், கிராண்ட்டையும் நாம் ஷைலோவில் விட்டுவிட்டு வந்தோம்.… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #20 – கொலைக்களம்

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

விடுதலைப் பிரகடனம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #19 – விடுதலைப் பிரகடனம்

அடிமை முறை மனிதனின் சுயநலத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டது. அதை எதிர்ப்பது, நீதியின் மீதான அவனது காதலினால் எழுப்பப்பட்டது. – ஆபிரகாம் லிங்கன். அலெக்ஸி டி டாக்வில் (Alexis de… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #19 – விடுதலைப் பிரகடனம்

பந்தயம்

செகாவ் கதைகள் #20 – பந்தயம்

இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும்,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #20 – பந்தயம்

ஆன்டிடம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #18 – ஆன்டிடம்

செப்டெம்பர் 22, 1862. போர்முனை மருத்துவமனை. ஷார்ப்ஸ்பர்க் அருகே. என் அன்பு மனைவிக்கு, நேற்றைக்கு முந்தைய தினம் நான் 64 வெவ்வேறு மனிதர்களின் காயங்களுக்கு மருத்துவம் செய்தேன்.… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #18 – ஆன்டிடம்