Skip to content
Home » Archives for வானதி » Page 5

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

‘எனக்கும் உலகுக்கும் இடையே எப்போதும் கேட்கப்படாத கேள்வி ஒன்று இருக்கிறது… பிரச்சினையாக இருப்பது எப்படி இருக்கிறது?… எப்போதும் இரண்டு விதமாக உணர்கிறோம் – அமெரிக்கனாகவும் கறுப்பினத்தவராகவும். இரண்டு… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

கடன் கொத்தடிமைகள்

கறுப்பு அமெரிக்கா #16 – கொத்தடிமைகள்

குடியரசுத் தலைவருக்கு. என்னுடைய சகோதரனுக்கு 14 வயதாகிறது. இங்கே ஒரு கறுப்பினத்தவர் வந்து, அவனை வேலைக்கு அழைத்துச் செல்வதாகவும், நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், மாதம் எனக்கு 5… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #16 – கொத்தடிமைகள்

பெரும் குடிப்பெயர்வு

கறுப்பு அமெரிக்கா #15 – பெரும் குடிப்பெயர்வு

‘வரலாறு முழுவதும் சுதந்திரத்தை விரும்பிய மனிதர்கள் என்ன செய்தார்களோ, அதையே அவர்களும் செய்தார்கள். அங்கிருந்து வெளியேறினார்கள்’ – இசபெல் வில்கெர்சன் மார்ச் 2, 1892. மெம்பிஸ் நகரம்,… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #15 – பெரும் குடிப்பெயர்வு

தொழிலாளர் போராட்டம்

கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்

1860களில் பிறந்த கறுப்பினக் குழந்தைகள், 1880களிலும், 1890களிலும் வேலை செய்யும் வயதை எட்டியிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் முன்னாள் அடிமைகளின் குழந்தைகளாக இருந்தாலும், இவர்களுக்கு அடிமைமுறை பற்றிய அனுபவம்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்

முதல் உரிமைப் போர்

கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

பெரும்பாலான உரிமைப் போராட்டங்கள் ‘அவர் ரயிலில் ஏறினார்’ என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காந்தியின் சத்திய சோதனையின் ஆரம்பம், ஒரு சிறிய ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது. அதுபோலவே கறுப்பினத்தவர்களின்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

Lynching

கறுப்பு அமெரிக்கா #12 – ஜிம் கிரோ சட்டங்கள்

‘அடிமைகள் சுதந்திரமடைந்தார்கள்; சூரியனின் வெளிச்சத்தில் சிறிது நேரம் நின்றார்கள்; மீண்டும் அடிமைகளாக்கப்பட்டார்கள்’ – டபிள்யூ. இ. பி. டு பாய்ஸ். 1820களில் நியூயார்க் நகரில் தாமஸ் ரைஸ்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #12 – ஜிம் கிரோ சட்டங்கள்

வாடகைக் குற்றவாளிகள்

கறுப்பு அமெரிக்கா #11 – வாடகைக் குற்றவாளிகள்

23-24 வருடங்களுக்கு முன் வாஷிங்டன் நகரைச் சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பன் ஒருவன் வீட்டில் தங்கி, காரில் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கேயோ செல்லும்பொழுது,… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #11 – வாடகைக் குற்றவாளிகள்

கறுப்புத் திருச்சபைகள்

கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்புக்குப் பின்னான நாட்களின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், அன்றைய காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக இருந்த திருச்சபைகள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. திருச்சபைகள் கறுப்பினத்தவர்களின் சமூக… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்பின் முடிவுரை

கறுப்பு அமெரிக்கா #9 – மறுகட்டமைப்பின் முடிவுரை

‘எங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டீர்கள். வாக்குரிமையும் கொடுத்து விட்டீர்கள். அதற்காக எங்களது நன்றி. ஆனால் நீங்கள் எப்போது விடுதலை அடையப்போகிறீர்கள்? கறுப்பினத்தவர்கள் தங்களது சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #9 – மறுகட்டமைப்பின் முடிவுரை

யுலிசிஸ் கிராண்ட்

கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

2015ஆம் வருடம் தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் இருக்கும் எமனுவல் ஆப்பிரிக்கன் மெதடிஸ்ட் எபிஸ்கோப்பல் தேவாலயத்தில், வெள்ளை இனவெறியன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆலயத்தின் தலைமைப் பாதிரி… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்