கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை
‘டேவி சீம்ஸுக்கு. நல்ல பிள்ளையாக நடந்துகொள். ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, உன் துப்பாக்கியை இரவில் சுடுவதையும் விட்டுவிடு. தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். ஆற்றுக்கு மேலே இருக்கும்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை