Skip to content
Home » அறிவியல் » Page 13

அறிவியல்

சிறிய மீன், பெரிய மீன்

உயிர் #18 – சிறிய மீன், பெரிய மீன்

பரிணாம வளர்ச்சி முதன்முதலில் எப்படி நடைபெற்றது? பூமியில் முதல் செல் தோன்றியவுடனேயே இயற்கைத் தேர்வு என்ற செயல்பாடும் தொடங்கிவிட்டது. முதல் செல் தனது சுற்றுப்புறத்தில் இருந்து மூலக்கூறுகளைப்… Read More »உயிர் #18 – சிறிய மீன், பெரிய மீன்

கானமயில்

காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்

புகழ்பெற்ற ‘ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ இல், ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்காட்லாந்து யார்டு காவலர்களிடம் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை எப்படி விவரிப்பார் தெரியுமா? ‘அவர் ஆறடிக்கு மேல் உயரமானவர்.… Read More »காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்

python

மலைப்பாம்பு மொழி 17 – உங்களில் யார் அடுத்த நிரலாளர்?

இதுவரை கற்றதைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சியாகவே இந்தக் குறிப்பிட்ட அத்தியாயம் அமைந்திருக்கும். கொள்குறி வினாக்கள் அடிப்படையில் 25 கேள்விகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன, முதலில் அவை கேட்கப்பட்டு… Read More »மலைப்பாம்பு மொழி 17 – உங்களில் யார் அடுத்த நிரலாளர்?

இயற்கைத் தேர்வு

உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

எந்தப் பண்புகளை உடைய உயிரினங்கள் வாழவேண்டும் என்பதை இயற்கையே தேர்ந்தெடுப்பதுதான் இயற்கைத் தேர்வு என்றார் டார்வின். இதைப் புரிந்துகொள்வதற்கு விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது மனிதர்கள் செய்த விஷயங்களை நாம்… Read More »உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

கழுதைப் புலி

காட்டு வழிதனிலே #7 – புகை

புகை! என்னைச் சுற்றிப் புகை பரவ ஆரம்பித்தது. என்னவென்று அறியக்கூட முடியவில்லை. மூச்சுத் திணற ஆரம்பித்தது. இந்தக் குகையில் இருந்து வெளியே செல்ல இருக்கும் ஒரே வழியில்… Read More »காட்டு வழிதனிலே #7 – புகை

Python

மலைப்பாம்பு மொழி 16 – ஊர் திருவிழாவும் கிரிக்கெட் ஸ்டேடியமும்

உண்மையில் for loopன் சாத்தியங்கள் பரந்துப்பட்டவை, ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. நிரல் எழுதுவதற்கு முன்பே எத்தனை முறை for loop இயங்க இருக்கிறது என்னும்… Read More »மலைப்பாம்பு மொழி 16 – ஊர் திருவிழாவும் கிரிக்கெட் ஸ்டேடியமும்

பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

உயிர் #16 – பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சி என்று பார்த்தோம். பரிணாம வளர்ச்சி, மரபணுவில் ஏற்படும் தன்னிச்சையான மாற்றத்தால் நிகழக்கூடியது. ஓர் உயிரினத்தில் ஏற்படும் சிறிய சிறிய… Read More »உயிர் #16 – பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #6 – காணி

‘சங்கரன்! இது உனக்கு வேணாமே’ என் தந்தை. ‘காணியில் யாரும் இதுபோலெல்லாம் போக மாட்டாங்க! உன்னைப் போக வேணாம்ன்னு சொல்லவில்லை! நீயே பார்த்துக்க’ என்றார் மூட்டுகாணி (எம்… Read More »காட்டு வழிதனிலே #6 – காணி

Python

மலைப்பாம்பு மொழி 15 – பரோட்டா நிரல்

வாசகர்களுக்கு அத்தியாயம் 12இல் வெண்ணிலா கபடி குழு சினிமாவில் இடம்பெற்றிருந்த பரோட்டா உண்ணும் போட்டிக்கு நிரல் எழுதச்சொல்லிக் கேட்டிருந்தது நினைவிருக்கலாம். முதலில் அதைப் பார்த்துவிடுவோம். போட்டியின் விதிகள்… Read More »மலைப்பாம்பு மொழி 15 – பரோட்டா நிரல்

பரிணாம வளர்ச்சி

உயிர் #15 – பரிணாம வளர்ச்சி என்பது என்ன?

பரிணாம வளர்ச்சி என்பது ஓர் உயிரின் மரபுப் பண்பில் (Heritable Traits) ஏற்படும் மாற்றம். அது உடல் ரீதியான பண்பாகவும் இருக்கலாம், உள்ளுணர்வு ரீதியான பண்பாகவும் இருக்கலாம்.… Read More »உயிர் #15 – பரிணாம வளர்ச்சி என்பது என்ன?