ஆர்யபடரின் கணிதம் #7 – பின்னங்கள்
இதுவரையில் நாம் கண்டது முழு எண்களை எவ்வாறு கையாள்வது என்று. அவற்றைக் கூட்டலாம், கழிக்கலாம், பெருக்கலாம். வர்கம், கனம், வர்கமூலம், கனமூலம் ஆகியவற்றைக் கணிக்கலாம். வர்கமூலம், கனமூலம்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #7 – பின்னங்கள்