Skip to content
Home » வரலாறு » Page 3

வரலாறு

கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2

மேரிலாண்ட் மாகாணத்தின் கிழக்குக் கரையில் வசித்த வெள்ளைக்காரர்களின் நிலவுடைமை, தொழில் தேர்வு, தங்கும் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஆப்பிரிக்கர்கள் இடமாறிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம். ஆனாலும் வெவ்வேறு பகுதியில்… Read More »கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2

புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

சோழர்களின் கலைநயம்மிக்க கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திரிபுனவமாதேவிச் சதுர்வேதி மங்கலம் (திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில்) குறித்து கடந்த இரண்டு பதிவுகளில் பேசினோம். இவற்றிற்கு அடுத்த… Read More »புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர்… Read More »வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார்.… Read More »கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

மதகடிப்பட்டு இராஜராஜ சோழன் கட்டியது கருவறையில் ஆவுடையார் இல்லாமல் பானம் மட்டுமே காணப்படுகிறது. இறைவன் திருக்குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஆண்டு விவரம் அறிய இயலாத… Read More »புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… Read More »வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர்.… Read More »கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவை மாநிலத்தில் கிடைத்திருக்கக்கூடிய பல்லவத் தடயங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. அதில் குறிப்பிடத்தக்க பாகூர் செப்பேடுகள் குறித்தான விவரங்கள் குறித்து கடந்த பதிவில் பேசினோம். பல்லவராட்சி-சோழராட்சிகளுக்கு இடைப்பட்ட சிலஆண்டுகள்… Read More »புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

‘All my life’ என்று அந்த உதடுகள் உச்சரித்த கணத்தில், கம்பீரத்திலும் ஆணித்தரமாகவும் எப்போதும் ஒலிக்கின்ற அந்தக் குரல் தடுமாறி நின்றது; கலங்கியது; கரகரப்பானது. சில கணங்கள்;… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு