Skip to content
Home » சுரேஷ் கண்ணன் » Page 2

சுரேஷ் கண்ணன்

India Untouched

தலித் திரைப்படங்கள் # 30 – தீண்டப்படாத இந்தியா (India Untouched)

‘இப்பல்லாம் யாருங்க சாதி பாக்கறா?’ – அறியாமையாலோ பாசாங்குடனோ நடைமுறையில் கேட்கப்படும் இந்தக் கேள்வி எத்தனை அபத்தமானது அல்லது அயோக்கியத்தனமானது என்பதை ‘India Untouched: Stories of… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 30 – தீண்டப்படாத இந்தியா (India Untouched)

செந்நாய்

தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்

அறிமுக இயக்குநரான ஜெய்குமார் சேதுராமன் உருவாக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் 2021-ல் வெளியானது. சுயாதீன முயற்சியில் உருவான இந்தப் படைப்பு பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. உயிரோடு இருக்கும்போது… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்

மராத்தி திரைப்படம் ‘கோர்ட்’

தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்

சைத்தன்ய தம்ஹனே இயக்கிய மராத்தி திரைப்படமான ‘கோர்ட்’ 2014-ல் வெளியானது. இந்தியாவில் நீதித்துறை இயங்குவதில் உள்ள அதீதமான மெத்தனத்தையும் அலட்சியத்தையும் இந்தப் படம் யதார்த்தமான காட்சிகளுடன் பதிவு… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்

கம்மாட்டிப்பாடம்

தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்

வரலாறு என்பது எப்போதும் மன்னர்களைப் பற்றியதாக இருந்திருக்கிறது. மேல்தட்டு மக்களுடையதாகவே இருந்திருக்கிறது. ஆலயம், அணைக்கட்டு என்று எந்தவொரு பழங்கால அடையாளத்தைவைத்து வரலாற்றுப் பெருமையைப் பேசும் போதெல்லாம் அதன்… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்

மஸான்

தலித் திரைப்படங்கள் # 26 – மஸான்

காதல் திருமணம், நகரமயமாதல், கல்வி போன்ற சமூக மாற்றங்கள் நிகழ்வது சாதியம் மட்டுப்படுவதற்கான காரணிகளாக இருக்கும் என்பதை ‘Masaan’ என்கிற 2015இல் வெளியான திரைப்படம் நுட்பமாகப் பதிவு… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 26 – மஸான்

மான்ஜி

தலித் திரைப்படங்கள் # 25 – மான்ஜி

‘நான் மலையை உடைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது, நான் சிற்பம் செய்து கொண்டிருந்தேன் என்று’ என்கிற வரி ஒன்றுண்டு. கலையை, கலைஞர்களைப் புரிந்து… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 25 – மான்ஜி

Writing with Fire

தலித் திரைப்படங்கள் # 24 – Writing with Fire

‘Writing with Fire’ என்பது 2021இல் வெளியான ஓர் ஆவணப்படம். முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பெருமையைக் கொண்டது. பல்வேறு… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 24 – Writing with Fire

மாடத்தி

தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

‘இந்தியத் துணைக்கண்டமானது பல்லாயிரக்கணக்கான துணை தெய்வங்களின் நிலம்; இந்த தெய்வங்களில் பலவற்றின் பின்னால் அநீதியின் கதை உள்ளது’ என்கிற வரியுடன் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. தேவதைக் கதைகளை… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

அங்கூர்

தலித் திரைப்படங்கள் # 22 – அங்கூர்

இந்தியாவில் மாற்றுச் சினிமா இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஷியாம் பெனகல். அவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘அங்கூர்’. அனந்த் நாக், ஷபனா ஆஸ்மி, பிரியா டெண்டுல்கர்… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 22 – அங்கூர்

C/o Kancharapalem

தலித் திரைப்படங்கள் # 21 – C/o Kancharapalem

‘சாதியை ஒழிக்கவேண்டுமென்றால் அகமண முறையை ஒழிக்க வேண்டும்’ என்றார் அம்பேத்கர். ஒரே குழு அல்லது சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் அகமண வழக்கம்தான், சாதி தோன்றுவதற்கும் அது தொடர்ந்து… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 21 – C/o Kancharapalem