முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை
சில மரணங்கள் விபத்துகளாக மாற்றியெழுதப்படுகின்றன. சில மரணங்கள் கொலைகளாகப் பதிவாகின்றன. இரண்டுக்கும் நடுவில் சில மரணங்கள் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. அவற்றை இன்னதென்று வகைப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நவீன்… Read More »முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை










