Skip to content
Home » விண்வெளிப் பயணம் (தொடர்)

விண்வெளிப் பயணம் (தொடர்)

European Extremely Large Telescope

விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்

தொலைதூரத்தில் உள்ள ஒரு கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு விண்வெளி உயிரியலாளர்கள் அந்தக் கோளின் பரப்பு அல்லது வளிமண்டலத்தின் வழி ஊடுருவி வரும் நட்சத்திர ஒளியை… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்

உயிர்களுக்கான தேடல்

விண்வெளிப் பயணம் #12 – உயிர்களுக்கான தேடல்

நாம் ஏற்கெனவே பார்த்தபடி உயிர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கான சூழல்கள் அமைந்த கோள்களும், அந்தக் கோள்களின் அருகே நட்சத்திரமும் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் நாம்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #12 – உயிர்களுக்கான தேடல்

பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா

விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?

ஆர்தர் கிளார்க் என்ற புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் எழுதிய வாக்கியம் இது. ‘இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்டிருக்க வேண்டும், அல்லது அப்படியில்லாமல்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?

நட்சத்திர மண்டலங்கள்

விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு

நீங்கள் எந்தத் திசையில் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தாலும் நட்சத்திர மண்டலங்கள் நினைத்தே பார்க்கமுடியாத வேகத்தில் விலகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு ஏன் நட்சத்திரம் நகர்கிறது என்றால் நமது பிரபஞ்சம்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு

வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்

விண்வெளிப் பயணம் #9 – வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்

ஸ்பெக்ட்ராஸ்கோப் என்ற கருவி குறித்து கேள்விப்பட்டிருப்போம். தமிழில் நிறமாலைக்காட்டி என அழைக்கப்படும் இந்தக் கருவி நியூட்டன் கண்டறிந்த நிறப்பிரிகை செயல்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஒரு பொருள் அதன்மீது வீசப்படும் ஒளியை எப்படிக் கடத்துகிறது என்பதை… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #9 – வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்

நட்சத்திரங்கள்

விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?

முதலில் அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரத்தை எப்படி அறிந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்வோம். இதன் பெயர் இடமாறு முறை (Parallax Method). உங்கள் முகத்திற்கு நேராக ஒரு விரலை… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?

Multiverse

விண்வெளிப் பயணம் #7 – பொருளும் வண்ணங்களும்

ஒரு பொருள் எப்படி வண்ணத்தைப் பெறுகிறது? ஒளி என்பது நம்மால் பார்க்க முடிந்த அலைநீளங்களை கொண்ட மின்காந்த அலைகள் என்று பார்த்தோம். இந்த ஒளி ஒரு பொருளின்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #7 – பொருளும் வண்ணங்களும்

வண்ணங்களின் கதை

விண்வெளிப் பயணம் #6 – வண்ணங்களின் கதை

வானவில்லை இழையுரித்தல் தனது கண்டுபிடிப்புகளின் மூலம் பிரபஞ்சத்தின் பல புதிர்களுக்கு விடையளித்தவர் நியூட்டன். அவரது பங்களிப்புகளில் முக்கியமான ஒன்று ஒளியியல் (Optics) ஆய்வுகள். அந்த ஆய்வில் அவர்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #6 – வண்ணங்களின் கதை

வானவில்

விண்வெளிப் பயணம் #5 – விஞ்ஞானிகள்மீது போர் தொடுத்த கவிஞர்கள்

விலங்குகளால் உண்ணப்படாத தாவரங்கள் இறந்தவுடன் மக்கி மண்ணுடன் இறுகி மட்கரிச் சதுப்பு (Peat Bogs) நிலமாக மாறிவிடுகின்றன. பல வருடங்களாக இவ்வாறு மக்கும் தாவரங்களும் விலங்குகளும் அந்த… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #5 – விஞ்ஞானிகள்மீது போர் தொடுத்த கவிஞர்கள்

நட்சத்திரத்தின் தூசுகள் நாம்

விண்வெளிப் பயணம் #4 – நட்சத்திரத்தின் தூசுகள் நாம்

சூப்பர் நோவா நட்சத்திர வெடிப்பு இரும்பைவிடக் கனமான ஈயம் (Lead), யுரேனியம் உள்ளிட்ட பல தனிமங்களை உருவாக்கும் என நாம் கண்டோம். அந்தத் தனிமங்கங்கள் பெரு வெடிப்பின்… மேலும் படிக்க >>விண்வெளிப் பயணம் #4 – நட்சத்திரத்தின் தூசுகள் நாம்