Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் (தொடர்) » Page 5

புத்த ஜாதகக் கதைகள் (தொடர்)

இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும், கௌதம புத்தரின் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரிக்கின்றன. மனித உருவிலோ விலங்காகவோ அந்தப் பிறவியில் அவர் ஆற்றிய செயல்கள் அவை. ஜாதகம் என்றால் ‘பிறப்பு தொடர்பானது’ என்கிறது கிரந்தம். இந்த ஜாதகக் கதைகளில், கௌதம புத்தரின் வேறு பிறவிகளில் நிகழ்ந்த செயல்கள், நடவடிக்கைகள் சுவாரஸ்யமான கதைகளாக, அறநெறி போதனைகளுடன் சொல்லப்படுகின்றன.

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை) ‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’ கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 16வது கதை) தற்போதைய காலத்தில் புத்தரின் மகன் ராகுலன் இரவில் தோட்டத்திலிருக்கும் வீட்டில் தங்கினாலும் விதிகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கடந்த பிறவியிலும் ராகுலன்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

(தொகுப்பிலிருக்கும் 14 வது கதை) மிகவும் மதிக்கப்படும் ஒரு துறவி, சுவையான உணவின் மீதான ஆசையைக் கைவிடமுடியாமல் நாக்குக்கு அடிமையாகி மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்புகிறார். கௌதமரிடம்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் 12வது கதை இது) ஜேதவனத்தில் கௌதமர் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது. பிக்குணிகளின் மடத்தில் வசித்த ஒரு துறவி கர்ப்பமாக இருப்பது பிரச்னையாகிறது.… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் முதல் கதை இது) ஒருநாள் அனந்தபிண்டிகர் வேறு நம்பிக்கையைப் பின்பற்றும் பள்ளிகளின் 500 நண்பர்களை அழைத்துக்கொண்டு கௌதம புத்தரைச் சந்திக்க வந்திருந்தார். பூக்களும் மாலைகளும்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள்

புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

இந்தியத் துணைக்கண்டத்தின் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் போன்று ஜாதகக் கதைகளும் வெகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும்,… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்