Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் (தொடர்) » Page 3

புத்த ஜாதகக் கதைகள் (தொடர்)

இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும், கௌதம புத்தரின் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரிக்கின்றன. மனித உருவிலோ விலங்காகவோ அந்தப் பிறவியில் அவர் ஆற்றிய செயல்கள் அவை. ஜாதகம் என்றால் ‘பிறப்பு தொடர்பானது’ என்கிறது கிரந்தம். இந்த ஜாதகக் கதைகளில், கௌதம புத்தரின் வேறு பிறவிகளில் நிகழ்ந்த செயல்கள், நடவடிக்கைகள் சுவாரஸ்யமான கதைகளாக, அறநெறி போதனைகளுடன் சொல்லப்படுகின்றன.

புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 1ம் பகுதி) வணக்கத்துக்குரிய சாரிபுத்தர் பிக்ஷை எடுத்துச் சிரமப்படும் ஓர் ஏழைச் சிறுவனைக் காண்கிறார். அவனுக்கு பௌத்த நெறிமுறைகளை எடுத்துரைத்து சங்கத்தில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 3ம் பகுதி) முற்பிறவி கதை இது. அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பெரும் தனாதிகாரியின் குடும்பத்தில் போதிசத்துவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 2ம் பகுதி) ‘பெரு வணிகரே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ உங்கள் குழந்தைகளைப் பற்றியோ நீங்கள் சிந்திக்கவில்லை. கவலைப்படவில்லை. சந்நியாசி கௌதமருக்குச் சேவை… Read More »புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை) ஒரு தேவதை, அது தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான அனாத பிண்டிகர், புத்தரிடம் விசுவாசமாக இருப்பதிலிருந்து தடுக்க முயற்சி செய்கிறது. அது தீங்கான யோசனையைச்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 39வது கதை) ஜேதவனத்தில் போற்றுதலுக்குரிய சாரிபுத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்வார். எனினும், வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறுமாதிரி நடந்துகொள்வார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 38வது கதை) ‘ஏமாற்றுக்காரனை ஏமாற்றியவன்’ மடாலயத்தின் ஒரு பிக்கு தையல் கலையில் வல்லவராக இருந்தார். ஆனால் அந்தக் கலையைப் பயன்படுத்தி சக துறவிகளை ஏமாற்றிவந்தார்; பின்னொரு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 37வது கதை) ‘மூத்தோரை மதியுங்கள்’ அனந்தபிண்டிகர் மடாலயம் ஒன்றைக் கட்டி முடித்திருந்தார்; பணி முடிந்துவிட்டதைத் ததாகருக்குச் செய்தியாக அனுப்பி மடத்துக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 36வது கதை) முன்னொரு காலத்தில் புத்தர் ஜேத வனத்தில் இருந்த மடாலயத்தில் தங்கியிருந்தார். இளைஞர் ஒருவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அடிப்படை விஷயங்களை எடுத்துரைத்து… Read More »புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 35வது கதை) ‘சத்திய வாக்கின் மகிமை’ மகத தேசத்தில் கௌதம புத்தர் பிக்குகளுடன் காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்; வனத்தில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 34வது கதை) ‘இல்லறமா… துறவறமா?’ கதை நிகழும் காலத்தில் பிக்கு ஒருவர் அவரது முன்னாள் மனைவி பற்றிய நினைவுகளில் சிக்கிக் கொள்கிறார். புத்தரிடம் இதைப் பற்றிக்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்