Skip to content
Home » Constitution of India » Page 2

Constitution of India

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; அது ஒரு துணைக்கண்டம் என்று சர் ஜான் ஸ்ட்ரேச்சிக் கூறியிருந்ததைச் சென்ற பகுதியில் கண்டோம். அதேபோல் பேராசிரியர் சர் ஜான்… Read More »இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைத்தான் சட்டவல்லுநர்கள் கூட்டாட்சிக்கான இலக்கணமாகக் கொள்கின்றனர். அமெரிக்காவில் கூட்டாட்சி எவ்வாறு அமைந்ததென்று சென்ற பகுதியில் பார்த்தோம். அதற்குநேர்மாறாக, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களை,… Read More »இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

தலைகீழ் முறையில் உருவாகும் கூட்டாட்சி என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு, முதலில் கூட்டாட்சிக்கு இலக்கணமாகக் கருதப்படும் அமெரிக்காவின் கூட்டாட்சி எப்படி அமைந்தது என்பதைப் பார்க்கலாம். நவீன காலத்தில் உருவாகிய… Read More »இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இதில், பிரிட்டிஷ் பேரரசு… Read More »இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

அடிப்படை உரிமைகள்

இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு (மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தை எழுத நியமிக்கப்பட்டக் குழு) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு மூன்று முக்கிய மூலங்களை… Read More »இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சி… Read More »இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அத்தகைய தலையாய அதிகாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

சட்டங்களுக்குக் கட்டுப்பாடு

இந்திய மக்களாகிய நாம் #2 – சட்டங்களுக்குக் கட்டுப்பாடு

ஒரு நாட்டின் அரசியல் நடப்புதான் அந்த நாட்டுமக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. அரசியல் செம்மையாக நடைபெற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு தேவை. அதுதான் அரசியலமைப்புச் சட்டமாக எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நம்… Read More »இந்திய மக்களாகிய நாம் #2 – சட்டங்களுக்குக் கட்டுப்பாடு

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

இந்திய மக்களாகிய நாம் #1 – ஒரு புதிய தொடக்கம்

1947ஆம் ஆண்டு, 15 ஆகஸ்ட், நள்ளிரவு 12 மணி! பிரிட்டிஷ் இந்தியக்கொடி நிரந்தரமாகத் தரையிறங்கவிருக்கும் நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தது. டில்லி செங்கோட்டையில் நிரந்தரமாகப் பறக்கும் தருணத்தை எதிர்நோக்கி இந்திய… Read More »இந்திய மக்களாகிய நாம் #1 – ஒரு புதிய தொடக்கம்