டார்வின் #18 – உயிராற்றல்
இங்கிலாந்தின் முக்கியமான இயற்கை ஆய்வாளராக மாறிக்கொண்டிருந்தார் டார்வின். தொல்லுயிர் எச்சங்கள் குறித்த ஆய்வுகளும் ஃபிஞ்ச் பறவைகள் குறித்த அறிக்கைகளும் டார்வினைத் தீவிர அறிவியல் உலகுக்குள் அழைத்துச் சென்றன.… Read More »டார்வின் #18 – உயிராற்றல்









