ஆர்யபடரின் கணிதம் #9 – ஒருங்கமைச் சமன்பாடுகள்
ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் கொண்ட ஒருபடிச் சமன்பாடுகளை நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் பார்த்திருப்பீர்கள். ஏழாம் வகுப்பிலேயே எளிமையான இத்தகைய சமன்பாடுகளைத் தீர்ப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். அதிகபட்சம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #9 – ஒருங்கமைச் சமன்பாடுகள்








