வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்
ரோமானிய வரலாற்றைப் பதிவு செய்தவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது செல்வாக்கும் நேரமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே வரலற்றை உருவாக்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மோசமான அரசர்களை இவர்கள் விமரிசித்தது… Read More »வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்