Skip to content
Home » Archives for நன்மாறன் திருநாவுக்கரசு » Page 13

நன்மாறன் திருநாவுக்கரசு

கிழக்கு பதிப்பகத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், வரலாறு ஆகியவை சார்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.com

Elon Musk - எலான் மஸ்க்

எலான் மஸ்க் #36 – ஏகப்பட்ட சிக்கல்கள்!

டெஸ்லாவின் தவறுகள் கார்களின் டிரான்ஸ்மிஷன் அமைப்பை உருவாக்குவதில் இருந்துதான் தொடங்கின (டிரான்ஸ்மிஷன் என்பது மோட்டாரில் இருந்து சக்கரங்களுக்கு ஆற்றலைக் கடத்துவதற்குப் பின் உள்ள இயங்கமைப்பு என்பதை ஏற்கெனவே… Read More »எலான் மஸ்க் #36 – ஏகப்பட்ட சிக்கல்கள்!

ஒற்றைச் செல் உயிர்கள்

உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் சுமார் 3.5 கோடி வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிர்களில் இருந்தே உருமாறி வந்திருக்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால்… Read More »உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

டெஸ்லாவைப் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் தன்னுடைய பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக மஸ்க் ஏன் கோபமடைந்தார் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். டெஸ்லா அறிமுகம் செய்த ரோட்ஸ்டர்… Read More »எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

அம்பேத்கரும் அவரது மதமும்

இன்று இந்தியா முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பற்றிய ஒவ்வொரு நிகழ்வின்போதும் பாஜக அவருக்குக் காவி உடை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை எல்லாம் அணிவித்து அவரை இந்து… Read More »அம்பேத்கரும் அவரது மதமும்

முட்டையா கோழியா?

உயிர் #9 – முட்டையா கோழியா?

பூமியின் முதல் உயிர் விண்ணிலிருந்து பூமிக்கு வந்ததா என்ற கேள்வி இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளிடையே தோன்றியது. நாம் ஏற்கனவே பார்த்த மில்லர்-உர்ரே பரிசோதனையில் எரிகற்கள் பூமியைத் தாக்கும்… Read More »உயிர் #9 – முட்டையா கோழியா?

டிட்ராய்ட்

எலான் மஸ்க் #34 – நட்சத்திரங்களின் வருகை

டிட்ராய்ட் – அமெரிக்காவின் மோட்டார் நகரம் எது என்று கேட்டால் அது டிட்ராய்ட்தான் எனச் சொல்லிவிடலாம். காரணம், 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே அந்நகரம் போக்குவரத்துக்கு முக்கியத்துவம்… Read More »எலான் மஸ்க் #34 – நட்சத்திரங்களின் வருகை

உர்ரே-மில்லர் ஆய்வு

உயிர் #8 – உயிரின் உதயம்

நம் பூமியில் சிங்கம், புலி, நாய், ஆடு, மாடு, குரங்கு, மனிதன், மீன், பட்டாம்பூச்சி, பாக்டீரியா, வைரஸ், சிலந்தி, பாம்பு, தவளை எனப் பலதரப்பட்ட உயிர்கள் இருக்கின்றன.… Read More »உயிர் #8 – உயிரின் உதயம்

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கார் நிறுவனம் தொடங்க நினைத்த அனைவரையுமே தயங்க வைத்த ஒரே விஷயம், அந்நாட்டில் கடைசியாகக் கார் நிறுவனம் தொடங்கி வெற்றிபெற்ற ஒரே நிறுவனம்… Read More »எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

உயிர் என்றால் என்ன

உயிர் #7 – உயிரின் சாரம்

நாம் இதற்குமுன் தனிமங்களைப் பற்றியும், அணுக்களைப் பற்றியும் ஓரளவு பார்த்தோம். ஒவ்வொரு தனிமமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது எனப் புரிந்துகொண்டோம். ஆனால் ஒரே ஒரு தனிமம்… Read More »உயிர் #7 – உயிரின் சாரம்

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

மண்டேலா விளைவுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நிகழ்வு நடைபெறாமலேயே அது நடந்ததாகப் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அறியாமையை ‘மண்டேலா விளைவு’ என அழைக்கிறோம். இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் அறிவியல்… Read More »எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்