எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
கிழக்கு பதிப்பகத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், வரலாறு ஆகியவை சார்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.com
2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
நீங்கள் எந்தத் திசையில் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தாலும் நட்சத்திர மண்டலங்கள் நினைத்தே பார்க்கமுடியாத வேகத்தில் விலகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு ஏன் நட்சத்திரம் நகர்கிறது என்றால் நமது பிரபஞ்சம்… Read More »விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு
2 கோடி டாலர்கள். இதுதான் மஸ்க் நிர்ணயித்த திட்ட நிதி. இந்தத் தொகைக்குள் செவ்வாய் கிரகம் குறித்த சிறந்த விண்வெளி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான்… Read More »எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை
ஸ்பெக்ட்ராஸ்கோப் என்ற கருவி குறித்து கேள்விப்பட்டிருப்போம். தமிழில் நிறமாலைக்காட்டி என அழைக்கப்படும் இந்தக் கருவி நியூட்டன் கண்டறிந்த நிறப்பிரிகை செயல்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஒரு பொருள் அதன்மீது வீசப்படும் ஒளியை எப்படிக் கடத்துகிறது என்பதை… Read More »விண்வெளிப் பயணம் #9 – வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்
மார்ஸ் சொசைட்டியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு எலான் மஸ்க்கைப் பிடித்துப்போனது. அவர் மற்ற பணக்காரரைப்போல ஏதோ பொழுதுபோக்கிற்காக விண்வெளியில் ஆர்வம் காட்டுபவர் இல்லை என அவர்கள் புரிந்துகொண்டனர். மஸ்க்… Read More »எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்
முதலில் அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரத்தை எப்படி அறிந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்வோம். இதன் பெயர் இடமாறு முறை (Parallax Method). உங்கள் முகத்திற்கு நேராக ஒரு விரலை… Read More »விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?
2001ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி, எலான் மஸ்க் தனது முப்பதாவது வயதில் அடியெடுத்து வைத்தார். அதே மாதத்தில்தான் எக்ஸ் டாட் காமில் மஸ்க்… Read More »எலான் மஸ்க் #19 – விண்வெளிக் கனவு
ஒரு பொருள் எப்படி வண்ணத்தைப் பெறுகிறது? ஒளி என்பது நம்மால் பார்க்க முடிந்த அலைநீளங்களை கொண்ட மின்காந்த அலைகள் என்று பார்த்தோம். இந்த ஒளி ஒரு பொருளின்… Read More »விண்வெளிப் பயணம் #7 – பொருளும் வண்ணங்களும்
நீண்டநாட்களாகப் போராடி மஸ்க் மேற்கொண்டிருந்த தேனிலவுப் பயணம் ஒரே ஒரு போன் காலினால் முடிவுக்கு வந்தது. மஸ்க் ஆஸ்திரேலியாவில் கால் வைத்தவுடனேயே அவருக்கு வந்த போன் கால்,… Read More »எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா
வானவில்லை இழையுரித்தல் தனது கண்டுபிடிப்புகளின் மூலம் பிரபஞ்சத்தின் பல புதிர்களுக்கு விடையளித்தவர் நியூட்டன். அவரது பங்களிப்புகளில் முக்கியமான ஒன்று ஒளியியல் (Optics) ஆய்வுகள். அந்த ஆய்வில் அவர்… Read More »விண்வெளிப் பயணம் #6 – வண்ணங்களின் கதை