பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்
பாலஸ்தீனர்களுக்கு அந்தக் குளிர்காலம் கடுமையானதாக இருந்தது. ஏழரை லட்சம் பேர் பொடிநடையாக உறைவிடம் தேடி சென்றுகொண்டிருந்தபோது நடுங்கும் குளிரில் அதற்கு மேலும் நடக்க தெம்பு இல்லாதவர்கள் குகைகளில்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்