மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!
‘ஐக்மேன் உயிருடன் இருக்கிறானா?’ யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற பல கடிதங்களைப் பார்த்தாகிவிட்டது. இதுவும் வழக்கம்போல் ஏதோ ஒரு பிதற்றல் கடிதம்தான். தூக்கிக் கடாசிவிட்டு வேலையைப் பாருங்கள்… Read More »மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!










