Skip to content
Home » Archives for ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.com

அபு ஹுரெய்ரா

இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

அபு ஹுரெய்ரா (Abu Hureyra) 11500 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கிராமம். ஏறக்குறைய 4500 வருடங்கள் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த ஓர் இடம். அதன் உச்சத்தில்… Read More »இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

இயற்கையின் மரணம்

இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1

இப்பொழுது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் தானியங்கள் முதன் முதலில் பயிரிடப்பட்டது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான். அதுவும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில். லேவந்த் (Levant) என்று… Read More »இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1

உருகும் பூமி

இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் நார்ஃபோக் நகரம், தாய்லாந்து தலைநகரான பாங்காக், இன்னும் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகளில் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. பூமியில்… Read More »இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

குகைய ஓவியங்கள்

இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்

பொதுவாகவே மாந்திரீகன் முன்னின்று நடத்தும் சடங்குகளில் குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதைத் தாண்டி, குழுவைச் ‘சேர்த்துக் கட்டுவது’ தொல்… Read More »இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்

Hypnagogic state

இயற்கையின் மரணம் #17 – ஆழ் மனத்தின் கதைகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வேட்டைச் சமூகங்களை வழி நடத்திய மாந்திரீகம் உள்ளுணர்வு (Intuition) சார்ந்தது என்பது சில ஆய்வாளர்களின் வாதம். இன்றைய காலத்தில்கூட உள்ளுணர்வின் உந்துதலால்… Read More »இயற்கையின் மரணம் #17 – ஆழ் மனத்தின் கதைகள்

இயற்கையின் மரணம்

இயற்கையின் மரணம் #16 – என்னுள் உலகங்கள்

தொன்மையான மாந்திரீகத்தின் கோட்பாடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் இருந்திருக்கும் என்று அறுதி இட்டு யாராலும் சொல்ல இயலாது. ஆனால், ஆப்பிரிக்காவில் சாடிலோ குகையில் கண்டெடுத்த மலைப்பாம்பு… Read More »இயற்கையின் மரணம் #16 – என்னுள் உலகங்கள்

யானமாமி மக்கள்

இயற்கையின் மரணம் #15 – எங்கெங்கு காணினும் சக்தியடா!

மனித வரலாற்றில் குறியீடுகளின் தோற்றம், உடலில் அணிகலன்களை அணியும் வழக்கம் மற்றும் இதைப் போன்ற பலவற்றையும் வழிப்படுத்தும் ஆதிமனிதனின் பிரபஞ்ச நோக்கு ஆகியவை டோபா எரிமலையின் வெடிப்போடு… Read More »இயற்கையின் மரணம் #15 – எங்கெங்கு காணினும் சக்தியடா!

சாடில்லோ குகை ஓவியம்

இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்

பூமியின் வரலாற்றில் கடந்த 25 லட்சம் வருடங்களாகச் சட்டென்று வந்து போகும் வறட்சியும், மழையும், அடர் பனிக்காலங்களும் நிலப்பரப்புகளின் தன்மையை மாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து… Read More »இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்

சாம்பல் போர்வை

இயற்கையின் மரணம் #13 – சாம்பல் போர்வை

வரலாற்றில் மனிதகுலம் அழிவின் விளிம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சென்று மீண்டிருக்கிறது. இதன் சுவடுகள் நம் மரபணுவில் பதிந்திருக்கின்றன. Genetic bottleneck அல்லது Population bottleneck என்று… Read More »இயற்கையின் மரணம் #13 – சாம்பல் போர்வை

இயற்கையின் மரணம் #12 – முகத்தில் அகம் பார்க்கலாம்

காலத்தின் தொடக்கத்தில் பாலைவனத்திற்கு உயிரூட்டிய நீர் மானின் நெற்றியில் இருந்து பீறிட்டது. மானின் குளம்புத் தடத்திலிருந்து முளைத்தது கள்ளிச்செடியான பேயோடே. பின்பு அதுவே சோளத்தின் முதல் கதிராகவும்,… Read More »இயற்கையின் மரணம் #12 – முகத்தில் அகம் பார்க்கலாம்