குப்தப் பேரரசு #30 – நரசிம்ம குப்த பாலாதித்தர்
பொயு 495ம் ஆண்டு வரை புதகுப்தரின் கல்வெட்டுகள் கிடைப்பதிலிருந்து அந்தக் காலகட்டம் வரை அவரது ஆட்சி இருந்தது என்பதை அறிகிறோம். ஸ்கந்தகுப்தரால் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கிய ஹூணர்கள் சில… Read More »குப்தப் பேரரசு #30 – நரசிம்ம குப்த பாலாதித்தர்










