Skip to content
Home » Archives for சுரேஷ் கண்ணன் » Page 3

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

பெயர் அறியாதவர்

தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

இந்தியாவில், 7.8 கோடி மக்கள் வசிப்பதற்கு வீடற்றவர்களாக இருக்கிறார்கள்; அதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கிறது என்கிற தகவல் இந்தத் திரைப்படத்தின் இறுதியில்… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

செளரங்கா

தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் வழியாக சாதியத்தின் கொடுமையை பதிவு செய்திருக்கும் மராத்தி மொழித் திரைப்படம் ‘ஃபன்ட்ரி’. அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தித் திரைப்படம் ‘செளரங்கா’ (Chauranga… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

‘படா’

தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

1996-ம் வருடம். அக்டோபர் நான்காம் தேதி. பாலக்காடு மாவட்டத்தின் கலெக்டருக்கு அன்று சோதனை நாளாக அமைந்தது. நான்கு ஆசாமிகள் கலெக்டரை அவரது அலுவலக அறையில் வைத்து பணயக்… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

பாண்டிட் குயின்

தலித் திரைப்படங்கள் # 17 – பாண்டிட் குயின்

பூலான் தேவி ஒரு கொள்ளைக்காரியாக மையச் சமூகத்தால் நினைவுகூரப்படுகிறார். ஆனால் அவர் கொள்ளைக்காரியாக, கொலைகாரியாக மாறியதற்குப் பின்னால் கொடூரமான சாதியமும் ஆணாதிக்கமும் பிரதான காரணிகளாக இருந்தன என்பதுதான்… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 17 – பாண்டிட் குயின்

ஃபன்ட்ரி

தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

இந்தியா போன்ற சூழலில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒருவர், வாழ்நாள் பூராவும் தன் சாதிய அடையாளத்தை முள்கிரீடம்போலச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நிமிடம்கூடக் கழற்றி வைக்க… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

விட்னஸ்

தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

‘இந்தியாவில் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருப்பது, அவர் செய்யும் தொழிலால் அல்ல; அவர் தூய்மைப் பணியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், தனது பிறப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளராகவே இருக்கிறார்’… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

சுஜாதா

தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

ஓர் இளம்பெண் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் வளர்கிறாள். ஆனால் சமூக அந்தஸ்து, மதிப்பு, அன்பு, பாசம், காதல் என்று எதுவுமே அவளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் அவளுடைய… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

Super 30

தலித் திரைப்படங்கள் # 13 – Super 30

தங்களைப் பல்வேறுவிதங்களில் ஒடுக்கும் முற்பட்ட சமூகத்தினரை ஒடுக்கப்பட்ட சமூகமானது அறியாமை காரணமாக ஆரம்பத்தில் மௌனமாகச் சகித்துக் கொள்ளும். சற்று விழிப்புணர்வு பெற்ற பின்னர் கோபம் கொள்ளும். ஆதிக்க… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 13 – Super 30

ஆக்ரோஷ்

தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

வர்க்கமும் சாதியமும் இணைந்து இரட்டைத் தலை பாம்புகளாக செயல்பட்டு அடித்தட்டு மக்களை நசுக்கும் வரலாறு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. ஓர் ஆதிவாசியின் மௌனத்துக்குப் பின்னால் எத்தனை… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

ஸத்கதி

தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

இந்தியக் கிராமங்களில் நிலவும் சாதியக் கொடுமையை இந்தக் குறும்படத்தில் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறார் சத்யஜித்ரே. பிரேம்சந்த் எழுதிய ‘ஸத்கதி’ (Sadgati) என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி