Skip to content
Home » வாழ்க்கை » Page 5

வாழ்க்கை

ஆன் ஃபிராங்க் டைரி #3

புதன், ஜூன் 24, 1942 அன்புள்ள கிட்டி, வெப்பம் தகிக்கிறது. அனைவரும் அசெளகரியமாக உள்ளனர். இந்த வெப்பத்தில் நான் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #3

யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், மற்றொரு அசம்பாவிதம் சர்கார்பதி குகை வாயிலின் அருகே நிகழ்ந்தது. மேலே தூணக்கடவில் இருந்து வரும் தண்ணீர், சர்கார்பதி சமமட்ட வாய்க்காலில்… Read More »யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின்… Read More »கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

ஆன் ஃபிராங்க் டைரி #2

சனிக்கிழமை, ஜூன் 20, 1942 என்னைப் போன்ற ஒருத்திக்கு டைரி எழுதுவது என்பதே விசித்திரமான அனுபவம். நான் இதற்கு முன் எதுவும் எழுதியதில்லை என்பதால் மட்டுமல்ல, நான்… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #2

டார்வின் #12 – அடிமைகள்

செப்டெம்பரில் கிளம்புவதாக இருந்த கப்பல், சில காரணங்களுக்காகத் தாமதமாகி டிசம்பர் 27, 1831 அன்றுதான் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டது. டார்வின் குதூகலத்துடன் கிளம்பினார். சாகசப் பயணம் என்கிற… Read More »டார்வின் #12 – அடிமைகள்

யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

ஆனைமலை போன்ற வன உயிரினங்கள் வாழும் காட்டில் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதல்ல. அதுவும் இரு மாநிலங்களுக்கிடையே அமைத்து பயன் தரக்கூடிய வகையில் அமைப்பது… Read More »யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

ஆன் ஃபிராங்க் டைரி #1

ஜூன் 12, 1942 என்னால், உன்னிடம் அனைத்தையும் சொல்லமுடியும் என்று நம்புகிறேன். என்னால் யாரிடமும் இதுவரை அனைத்தையும் சொல்ல முடிந்ததில்லை. நீ மிகச்சிறந்த ஆறுதலாகவும், ஆதரவுக்கான ஆதாரமாகவும்… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #1

டார்வின் #11 – கேப்டன் ஃபிட்ஜ்ராய்

அப்போது இங்கிலாந்தின் மன்னராக நான்காம் வில்லியம்ஸ் முடிசூட இருந்தார். அந்த விழாவுக்கான கொண்டாட்டத்தில் லண்டன் நகரமே மூழ்கியிருந்தது. ஆனால் டார்வினோ பயண வாய்ப்பு பறிபோன சோகத்தில் அறையைப்… Read More »டார்வின் #11 – கேப்டன் ஃபிட்ஜ்ராய்

யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

வாழ்க்கை இப்படிச் சுகமாகப் போய்க்கொண்டிருந்தால், சரியாகுமா? ஏதேனும் தடங்கல் வந்தால்தானே சுவாரஸ்யம் இருக்கும். நான் முன்பே சொன்னபடி, டாப்ஸ்லிப்பில் யானைகள் குறைந்து போனதால் அங்கு இத்தனை கால்நடை… Read More »யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

டார்வின் #10 – அரிய வாய்ப்பு

‘இங்கிலாந்தில் இருந்து புறப்படும் கப்பல், தென் அமெரிக்கக் கண்டத்தினை ஆராயச் செல்கிறது. கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஜ்ராயின் துணைக்கு ஓர் ஆள் வேண்டும். உட்கார்ந்து கதைகள் பேச,… Read More »டார்வின் #10 – அரிய வாய்ப்பு