Skip to content
Home » ரிஷிகேஷ் ராகவேந்திரன் » Page 5

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

உளவு பார்க்கும் கலை

சாமானியர்களின் போர் #19 – உளவு பார்க்கும் கலை

அரசு நிறுவனமாக இருந்தபோதிலும் அதிகளவில் தனியார் துறையோடு கூட்டு வைத்தே தனது காரியங்களை நிறைவேற்றி வந்தது என்.எஸ்.ஏ. அதில் முழுநேரமாக 30,000 பேரும், தனியார் நிறுவனங்களிலிருந்து ஒப்பந்த… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #19 – உளவு பார்க்கும் கலை

எட்வர்ட் ஸ்நோடன்

சாமானியர்களின் போர் #18 – என் பெயர் எட்வர்ட் ஸ்நோடன்

கார்டியனில் வெளியான கட்டுரை மிகப்பெரும் தாக்கத்தை அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்தியது. சி.என்.என், என்.பி.சி போன்ற பல தொலைக்காட்சி சேனல்களும் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விவாதப் பொருளாக்கின. கட்டுரையை எழுதி… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #18 – என் பெயர் எட்வர்ட் ஸ்நோடன்

ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்

சாமானியர்களின் போர் #17 – ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்

வட கரோலினாவில் பிறந்து மேரிலாந்து மாநிலத்தில் வளர்ந்தார் எட்வர்ட் ஸ்நோடன். அப்பாவுக்குக் கடலோரக் காவற்படையில் பணி, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அவர் அந்த வேலையிலிருந்தார். நடுத்தர குடும்பம்,… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #17 – ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்

வெளிச்சம் அபாயமானது

சாமானியர்களின் போர் #16 – வெளிச்சம் அபாயமானது

ஹாங்காங்கிற்குச் செல்லத் தயாராகினர் கிளென்னும் லாராவும். அவர்களது பயணம் குறித்த தகவல்களை கார்டியன் பத்திரிகைக்கு நேரடியாகவே தெரியப்படுத்தினார் கிளென். ஹாங்காங்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆவணங்களில் சிலதைக் காண்பித்து… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #16 – வெளிச்சம் அபாயமானது

சின்சினாடஸ்

சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார் என்பதை வேறு எப்படியும் சுவாரசியமாக எழுதிவிட முடியாது இல்லையா? வேண்டுமானால் பெயர், காலம், இடம் போன்றவற்றைச் சேர்த்து இப்படிச்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

அசாஞ்சேவின் திருமணம்

சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி

ஒரு வழக்கறிஞராகத்தான் ஸ்டெல்லா மோரிஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அறிமுகமானார். பிறகு அவர்களுக்கு இடையேயான அந்த உறவு 2015 முதல் காதலாக மாறியது. அதன் சான்றாக இரண்டு குழந்தைகளையும்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி

விக்கிலீக்சில் இந்தியா

சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

மாற்றம் ஒன்றே மாறாதது. இதைவிடத் தட்டையாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்க இயலாது இல்லையா? கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்கள் போட்டியிடும் தேர்தல்கள், அதன்மூலம் வகிக்கும் பதவிகள்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

திருமணங்களில் பெண் வேடமிட்டு சிறுவர்கள் நடனமாடுவது ஆப்கனிஸ்தானின் மரபுகளில் ஒன்று. சில சமயங்களில் நிகழ்வுக்குப் பிறகு அச்சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவதும் உண்டு. போதாக்குறைக்கு அப்போது அந்நாட்டின்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல்

சாமானியர்களின் போர் #11 – அமெரிக்க சிகரட்டும் சோவியத் தீக்குச்சியும்

17 ஜூன் 2007. பக்திகா விமானத் தாக்குதல். கடந்த ஞாயிறன்று பக்திகா மாகாணத்தின் ஜர்குன் ஷா மாவட்டத்தில், ஆப்கன் மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #11 – அமெரிக்க சிகரட்டும் சோவியத் தீக்குச்சியும்

ஈராக் போரின் நாட்குறிப்புகள்

சாமானியர்களின் போர் #10 – ஈராக் போரின் நாட்குறிப்புகள்

இம்முறை பத்திரிக்கைகளின் உதவியை நாட முடிவு செய்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. வெளியாக இருக்கும் கசிவுகள் முதற்பக்கச் செய்திகளாக இடம்பெறும் பட்சத்தில், அதன் வீச்சு பன்மடங்காகும் என்பதே அவரது… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #10 – ஈராக் போரின் நாட்குறிப்புகள்