Skip to content
Home » ஹெலன் கெல்லர் (தொடர்)

ஹெலன் கெல்லர் (தொடர்)

ஹெலன் கெல்லர் #17 – நுழைவுத் தேர்வு

ஹெலனும் ஸல்லிவனும் மீண்டும் காது கேட்காதவர்கள் பேசுவதற்கான பயிற்சிப் பள்ளிக்குச் சென்றனர். நல்ல குரல் வளத்தைப் பெற வேண்டும். குறிப்பாக உதட்டசைவைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #17 – நுழைவுத் தேர்வு

ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

பனி உறையும் அரசன் சம்பவத்திற்குப் பிறகு வந்த கோடைக் காலம் அது. அவ்விடுமுறைக்கு ஹெலன் குடும்பம் எங்கும் செல்லவில்லை. அலபாமாவிலேயே கழித்தனர். தோட்டத்தின் மூலையில் இருந்த வீட்டைத்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

ஹெலன் உள்சிந்தனையை வளர்க்க நினைத்தார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார். அப்பயணங்கள் அவர் சிந்தனைக்குத் தீனி போட்டன. அதுவரை அகப்படாமல் போக்குக் காட்டியவற்றை வரிசையில் வந்து நிற்க வைத்தார்.… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

ஹெலனின் குழந்தைப் பருவத்தில் பிஞ்சு மனதைப் பாதிக்கக்கூடிய மோசமான சம்பவம் நிகழ்ந்தது. முட்டி முட்டி ஒவ்வொன்றாகக் கற்கப் போராடியபோது விழுந்த கரும்புள்ளி அது. பெருத்த அவமானம் நிகழ்ந்ததாகக்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

ஆம், ஹெலன் பேசினார். முக்குறைபாட்டில் மூன்றாவது குறைபாட்டைத் தன் விடா முயற்சியால் களைந்தார். ஹெலனிடம் படித்துக்காட்டுகிறவர்களோ, பேசுகிறவர்களோ தங்களுடைய விரலால் ஹெலனின் கையில் எழுதுவார்கள். ஹெலன் தன்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

ஹெலன் கெல்லர் #12 – பனிப்புயலாடி

ஹெலனின் பாஸ்டன் அனுபவம் மறக்க முடியாதது. அதன் பிறகு வந்த ஒவ்வொரு விடுமுறைக்கும் குளிர் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்தமுறை வடக்குப் பகுதியில் உள்ள நியூ இங்கிலாந்து என்ற… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #12 – பனிப்புயலாடி

ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ப்ளை மவுத்திற்குக் கடலில் பயணம் செய்தது, பிரவுஸ்டர் கடற்கரையில் விளையாடியது போன்ற கடல் அனுபவங்கள் ஹெலனுக்கு வாய்த்துவிட்டது. ஆனால் கடல் பற்றி ஹெலனுக்கு முதன்முதலாக ஏற்பட்ட அனுபவம்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

ஹெலனின் எட்டாவது வயதில் அடுத்த ரயில் பயணம் நிகழ்ந்தது. இந்த முறை ஹெலன் தன் தாயுடனும், ஆசிரியர் ஸல்லிவனுடனும் சென்றார். அது ஒரு கல்விப் பயணம். புறப்பட்டதிலிருந்து… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

விலங்கியலையும் தாவரவியலையும் சாவகாசமான முறையில் இயற்கையோடு ஒன்றிப் படித்தார் ஹெலன். இப்படி ஆர்வமாகக் கற்றுக்கொண்ட ஹெலனுக்காக ஒரு செல்வந்தர் பரிசு அனுப்பினார். அது தொல்படிமங்களின் சேகரிப்பு. பறவைகளின்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி