ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2
ஆர்யபடர் சூத்திரவடிவில் எழுதிச் சென்ற பாக்களில் குட்டகம் என்ற பெயர் கிடையாது. உரையாசிரியர் முதலாம் பாஸ்கரரும் அவருடைய சமகாலத்தவரான பிரம்மகுப்தருமே இந்தவகைக் கணக்குகளை அப்பெயர் கொண்டு அழைத்தனர்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2