Skip to content
Home » கிழக்கு டுடே » Page 12

கிழக்கு டுடே

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு… Read More »கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு… Read More »டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

Horace Hayman Wilson

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

கனவான் ஹிந்துக்கள் இமயம் தொடங்கி இலங்கைவரை வாழும் இந்தியர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளை மறுதலிக்க விரும்புகிறேன் என்பதால், இந்தியா குறித்த புனிதமான, லட்சிய தேசம் என்றொரு… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று… Read More »வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர். படாசன் நகரத்தைக் கடக்கவே… Read More »மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

காவல் சிங்கப்பூர் ஒரு தீவு என்பது நமக்குத் தெரியும். அதுவும் நிலப்பரப்பின் ஒரு சந்தியில் இருக்கின்ற ஒரு சிறு புள்ளி. பெரும்நிலப்பரப்பின் எல்லைப் பரப்பில் இருக்கின்ற பகுதிக்குரிய… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

பதினாறு வயதில் டார்வின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார். அவரது தந்தை ஏற்கெனவே சில நாட்கள் தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பயிற்சிகள் எல்லாம் கொடுத்துதான்… Read More »டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #8 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 1

இந்தியா விசித்திரமானது என்ற முன் அனுமானத்தை மாற்றும் நோக்கில் என் அடுத்த (இந்த) விரிவுரையில் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கிலாந்தில் நாம் காணும் அறிவுத் தேடல் மிகுந்த… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #8 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 1

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழைமையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா