உயிர் #6 – அணுக்களின் அதிசய உலகம்
நாம் அணுக்கள் பற்றிப் பார்த்தபோது, அணுவிற்குள் உள்ள அணுக்கரு (Nucleus) ஒரு கால்பந்துபோல இருக்கும் என்று பார்த்தோம். உண்மையில் அவை கால்பந்து போல உருண்டையாக இருக்காது. இன்னும்… Read More »உயிர் #6 – அணுக்களின் அதிசய உலகம்