Skip to content
Home » பாலஸ்தீனம் (தொடர்) » Page 2

பாலஸ்தீனம் (தொடர்)

Theodor Herzl

பாலஸ்தீனம் #8 – சியோனியக் குடியேற்றம்

நிலம் இல்லா மக்களுக்காக, மக்கள் இல்லாத நிலம் – புகழ்பெற்ற யூத வாக்கியம். பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு சிறிய கிராமம் அல்-யஹுதியா. மத்தியப் பாலஸ்தீனத்தின் கடற்கரை நகரமான… Read More »பாலஸ்தீனம் #8 – சியோனியக் குடியேற்றம்

சிலுவைப் போர்

பாலஸ்தீனம் #7 – சிலுவைப் போர் முதல் ஓட்டோமான் வரை

முதல் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இன்றைய மத்திய ஆசியா மற்றும் மங்கோலியா பகுதிகளில் இருந்து கிளம்பிய சில நாடோடி இனக்குழுக்கள் பெர்சியாவிற்குள் நுழைந்தனர். அதே மக்கள் அடுத்த… Read More »பாலஸ்தீனம் #7 – சிலுவைப் போர் முதல் ஓட்டோமான் வரை

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

வரலாற்றில் சில சிறிய நிகழ்வுகள் ஒட்டுமொத்த சரித்திரப் போக்கையும் மாற்றி அமைத்துவிடும். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் யார்முக் யுத்தம் (Battle of the Yarmouk). அண்மைக் கிழக்கை… Read More »பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #5 – அரேபியர்கள்

பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய அரசு அமைந்ததற்கும் அது நீடித்ததற்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் அடித்தளம் அமைத்துத் தந்தன. ஒன்று அரபுமயமாக்கல். இன்னொன்று முகமது நபியின் எழுச்சி. பொதுவாக பாலஸ்தீன… Read More »பாலஸ்தீனம் #5 – அரேபியர்கள்

Palestine

பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

பாலஸ்தீன மக்களின் வரலாறு முகமதின் எழுச்சிக்குப் பின்னால் தொடங்கியது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் அதுவரை நாகரிகமடையாத பழங்குடிகளைப்போல வாழ்ந்ததாகவும், முகமது இஸ்லாம் மதத்தை நிறுவிய பின்னர்தான்… Read More »பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

The Emblem of Christ Appearing to Constantine

பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

பாபிலோனிய எழுச்சியால் நொடிந்துபோயிருந்த யூதர்களின் துயரம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதே நூற்றாண்டிலேயே மற்றொரு புரட்சி ஏற்பட்டு சைரஸ் என அறியப்பட்ட பெர்சிய மன்னன் ஆட்சிப் பீடத்தில்… Read More »பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

உலகில் 700 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த ஓர் இடமும் இத்தனைக்… Read More »பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்

‘சிம்சாத் தோரா’ என்பது யூதர்களின் பண்டிகை நாள். தங்கள் புனித நூலான தோராவின் வாசிப்பை நிறைவு செய்யும் நாளைக் கணக்கிட்டு ஒவ்வோர் ஆண்டும் இதைக் கொண்டாடுவர். அந்த… Read More »பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்