Skip to content
Home » பாலஸ்தீனம் (தொடர்)

பாலஸ்தீனம் (தொடர்)

பாலஸ்தீனம் #18 – காவல் நண்பன்

பாலஸ்தீனப் போராளிகள் சியோனியத் தத்துவத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். சியோனியத் தத்துவம் தொடக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்தை மக்கள் இல்லா நிலம் என்றே கூறிவந்தது. அங்கு… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #18 – காவல் நண்பன்

ஃபதா

பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு

ஐம்பதுகளில் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இருந்தனர். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருந்து குவைத்தின் சிறு கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டும், சிறுவேலைகள்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு

Gamal Abdel Nasser

பாலஸ்தீனம் #16 – நம்பிக்கை நாயகன்

ஒரு மரத்தை வேருடன் பிடுங்கும்போது அது வளர்ந்த இடத்தைச் சுற்றிய பகுதிகளிலும் விரிசல் ஏற்படும். அதேபோலத்தான் பாலஸ்தீனர்களை அவர்களுடைய நிலங்களில் இருந்து பிடுங்கி அங்கே இஸ்ரேல் எனும்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #16 – நம்பிக்கை நாயகன்

palestine

பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்

பாலஸ்தீனர்களுக்கு அந்தக் குளிர்காலம் கடுமையானதாக இருந்தது. ஏழரை லட்சம் பேர் பொடிநடையாக உறைவிடம் தேடி சென்றுகொண்டிருந்தபோது நடுங்கும் குளிரில் அதற்கு மேலும் நடக்க தெம்பு இல்லாதவர்கள் குகைகளில்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #14 – குருதியில் பிறந்த தேசம்

‘இஸ்ரேல் எனும் தேசம் உருவானபோது அதை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் யூத நகரங்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். தற்காப்புக்கு யூதர்கள் திரும்பித் தாக்கினார்கள். இது போதாது என்று அரபு… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #14 – குருதியில் பிறந்த தேசம்

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #13 – பாலஸ்தீனப் பிரிவினை

ஏப்ரல் 12, 1945 அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் காலமானார். ஹாரி ட்ரூமன் வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக அமர்ந்தார். ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றதையடுத்து அவருக்கு நேரில்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #13 – பாலஸ்தீனப் பிரிவினை

holocaust

பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி

செப்டெம்பர் 1, 1939 விடிந்தபோது கிட்டத்தட்ட 20 லட்சம் ஜெர்மன் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து கிளம்பி மின்னல் வேகத் தாக்குதல் (Blitzkrieg) நடத்துவதற்காக போலந்துக்குள்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி

பாலஸ்தீனப் புரட்சி 1936

பாலஸ்தீனம் #11 – பாலஸ்தீனப் புரட்சி

1936ஆம் ஆண்டு வெடித்த பாலஸ்தீனப் புரட்சியை இருவர் தீர்மானித்தனர். நேரடியாகத் தீர்மானித்தவரின் பெயர் இஸ் அதின் அல் கஸாம் (Izz ad-Din al-Qassam). மறைமுகமாகத் தீர்மானித்தவரின் பெயர்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #11 – பாலஸ்தீனப் புரட்சி

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #10 – யூத சோசியலிசம்

‘பாலஸ்தீனம் அரேபிய நிலம். அங்குள்ள இஸ்லாமியர்கள் அரேபியர்கள், கிறிஸ்தவர்கள் அரேபியர்கள், ஏன் யூத மக்களும் அரேபியர்கள்தாம். சிரியாவில் இருந்து பாலஸ்தீனத்தைப் பிரித்து சியோனியர்களின் தேசமாக மாற்றினால் அங்கு… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #10 – யூத சோசியலிசம்

பால்ஃபர் அறிக்கை

பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை

முதல் உலகப்போர் உலகச் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு. ராணுவ வீரர்களை மட்டுமல்ல, சாமானியர்களையும் பெருமளவுக் கொன்றுக் குவித்த குரூரப் போர் அது. ஒருபுறம் குண்டடிப்பட்டு மரணம்,… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை