குப்தப் பேரரசு #32 – நிதி நிர்வாகமும் நீதி முறைகளும்
எந்த அரசும் படைபல ரீதியில் வலிமையாக இருக்கலாம். ஆனால், அதன் நிதி நிர்வாகம் சரியாக இல்லையென்றால் அந்த அரசு நிலைத்திருப்பது கடினம். குப்தர்களின் அரசு இதற்கு விதிவிலக்கல்ல.… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #32 – நிதி நிர்வாகமும் நீதி முறைகளும்