Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

பண்டைய ஆப்பிரிக்காவில் இயற்கை சார்ந்த வழிபாடும் ஆன்மவாதமும் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட வழிபாட்டுமுறைகளையும் இம்மை மறுமைக்கான தத்துவங்களையும் கட்டமைத்துக்கொண்டன. காலப்போக்கில் கிறித்தவம், இஸ்லாம், யூத… Read More »கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

கேம்பிரிட்ஜ் அப்போது 600 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி நின்றது. அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒரு சதுர மைல் தொலைவில் 14 தேவாலயங்கள், 17 கல்லூரிகள் இருந்தன. சுமார் 16,000… Read More »டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

வெறும் முப்பது நாட்களில் ஒரு முழு நாவல் எழுதுவது சாத்தியம் தானா? இல்லை… வாய்ப்பே இல்லை. யோசிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டோமே.‌ இப்போது என்ன செய்வது?… Read More »பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல,… Read More »வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

ஒரு ஊரில் நடுவயதைக் கடந்த ஒரு பெண்மணி இருந்தாள். அவள் பெயர் சாக்கவ்வா. அவளுடைய கணவன் ஒரு பண்ணையாரின் வீட்டில் மாடு மேய்த்துவந்தான். அவன் பெயர் திம்மப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

The tough gets going when the goings get tough – A proverb ஆகத்து மாதம் 15ஆம் நாள் யப்பான் இரண்டாவது உலகப் போரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின. பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான்… Read More »பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால்… Read More »கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித… Read More »டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்