Skip to content
Home » சாமானியர்களின் போர் (தொடர்) » Page 2

சாமானியர்களின் போர் (தொடர்)

ஈராக் போரின் நாட்குறிப்புகள்

சாமானியர்களின் போர் #10 – ஈராக் போரின் நாட்குறிப்புகள்

இம்முறை பத்திரிக்கைகளின் உதவியை நாட முடிவு செய்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. வெளியாக இருக்கும் கசிவுகள் முதற்பக்கச் செய்திகளாக இடம்பெறும் பட்சத்தில், அதன் வீச்சு பன்மடங்காகும் என்பதே அவரது… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #10 – ஈராக் போரின் நாட்குறிப்புகள்

அமெரிக்கப் பத்திரிகை மன்றத்தில் அசாஞ்சே

சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

பெரும்பான்மை அமெரிக்கர்கள் விக்கிலீக்சைக் கேள்விப்பட்டிராத காலம் ஒன்றிருந்தது. இத்தனைக்கும் ஆரம்பிக்கப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில் பல ரகசிய ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. 2008 அமெரிக்க அதிபர்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

விக்கீலீக்ஸ் உங்களை வரவேற்கிறது

சாமானியர்களின் போர் #8 – விக்கீலீக்ஸ் உங்களை வரவேற்கிறது

நீங்கள் கணிதமும் குவாண்டம் மெக்கானிக்ஸும் கற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுவரை செய்த ஹேக்கிங் குற்றங்களுக்காக நீதிமன்றம் அவரை எச்சரித்து… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #8 – விக்கீலீக்ஸ் உங்களை வரவேற்கிறது

வீரர்களும் பேய்களும்

சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

உங்களுக்கு முன்பிருக்கும் ஓர் ஓவியத்தைக் கவனியுங்கள். என்ன தெரிகிறது? ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள். அல்லது அதன் கருப்பொருள். பிறகு வண்ணங்கள். தேர்ச்சி பெற்ற விழிகள் என்றால் ஓவியத்திலுள்ள… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

ஹேக்கிங் உலகம்

சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

ஒரு நல்ல பெயர் தேவைப்படுகிறது, மிக அவசரம். சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட ஒரு கதை அவனது நினைவிற்கு வந்தது. அது ஒரு தந்தையின் கதை. அவருக்கு 50 மகள்கள்.… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

அநாமதேயம்

சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

இணையத்தில் உங்களது அடையாளம் என்ன? காட்டுப்பூச்சி தொடங்கி கம்மாளப்பட்டி கட்டப்பா வரை, சமூக ஊடகங்களில் நாம் கொண்டிருக்கும் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றை நமது அடையாளமாகச் சுட்டிக்காட்ட… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

க்ரிப்டோக்ராபி

சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

‘ஒரு ஊரில் ஒரு ராஜாவாக’ வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நாள் முழுவதும் தலையில் ஒரு பெரிய கிரீடத்தை வேறு சுமந்தாக வேண்டும். தனது அறையில் உறங்கச்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

வியட்நாம் போர்

சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’ ‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’ ‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

செல்சியா எலிசபெத் மேனிங்

சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை

தென் மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்திருக்கும் ஒக்லஹோமாவில் மக்களுக்கு இணையாக தேவாலயங்களும் பீடங்களும் நிறைந்துள்ளன. மதம், கடவுள், போர், அதில் அரசாங்கங்களின் பங்கு என நிறையக் கேள்விகள்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை

சாமானியர்களின் போர்

சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

ஒரு கொத்துக் கறிவேப்பிலை கொசுறாகப் பெறுவதற்கே நூறு ரூபாய்க்குக் காய்கறி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டும் எப்படி இத்தனை சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன? இதற்கான விடை… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’