Skip to content
Home » தாகூர் (தொடர்) » Page 5

தாகூர் (தொடர்)

நோபல் பரிசும் தாக்கமும்

தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

1912ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உடலளவில் மிகவும் நலிந்தவராக, தனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்ற நிச்சயம் ஏதுமில்லாதவராக லண்டனில் வந்திறங்கிய ரவீந்திரர், 1913 செப்டெம்பரில் இந்தியாவிற்குத்… மேலும் படிக்க >>தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

நோபல் பரிசை நோக்கி…

தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

‘யாருடைய அழைப்பின் பேரில், எப்போதிலிருந்து இந்த மனித வெள்ளம் கடலை நோக்கி வந்து கலந்ததென யாருக்கும் தெரியாது ஆரியர், ஆரியல்லாதார், திராவிடர், சீனர் சிந்தியர், ஹன், பத்தான்,… மேலும் படிக்க >>தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

கோரா

தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

தன் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான 1905இல் கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார். இதன் மூலம் இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற இந்தியாவின் இரண்டு பெரும் பிரிவினரிடையே… மேலும் படிக்க >>தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

இழப்பும் விடுதலையும்

தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்

ரவீந்திரரின் முதுமைக் காலத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டனர்: ‘உங்களின் மிகச் சிறந்த குணம் எது?’ இக்கேள்விக்கு, ‘நிச்சயமற்ற தன்மை’ என்று அவர் பதிலளித்தார். மீண்டும் ‘உங்களின்… மேலும் படிக்க >>தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்

படித்துறை பேசுகிறது

தாகூர் #13 – ‘படித்துறை பேசுகிறது’

குடும்ப நிலங்களை மேற்பார்வையிட வந்து, அங்கிருந்த விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கலங்கி, அவர்களின் மேம்பாட்டிற்காக சிந்திக்கவும் முயற்சியை மேற்கொள்ளவும் தொடங்கியிருந்த ரவீந்திரர், அவர்களது அன்றாட வாழ்வில்… மேலும் படிக்க >>தாகூர் #13 – ‘படித்துறை பேசுகிறது’

கடவுளின் பெரிய குழந்தைகள்

தாகூர் #12 – கடவுளின் பெரிய குழந்தைகள்

பத்மா நதியில் பயணம் செய்தபடி தான் சந்தித்த குத்தகை விவசாயிகளின் மீது பேரன்பு செலுத்தினார் ரவீந்திரர். அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு அவர் எழுதிய கடிதங்களில் இந்த… மேலும் படிக்க >>தாகூர் #12 – கடவுளின் பெரிய குழந்தைகள்

தாகூர்

தாகூர் #11 – புதியதொரு வாழ்க்கையை நோக்கி…

இதுவரையிலும் பல்வேறு இடங்களிலும் பரவிக் கிடந்த குடும்ப நிலங்களை மேற்பார்வை செய்து வந்த ஜோதீந்திரநாத் விதவிதமான வணிக முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய நிலையில், தன் இளைய… மேலும் படிக்க >>தாகூர் #11 – புதியதொரு வாழ்க்கையை நோக்கி…

உடைந்துபோன உள்ளம்

தாகூர் #10 – ‘இதயமெனும் பெரும் காடு’

வெளிநாட்டில், குறிப்பாக பிரிட்டனில், பதினேழு மாதங்களைக் கழித்துவிட்டு, 1880 பிப்ரவரியில் ரவீந்திரர் தன் அண்ணன் சத்யேந்திரநாத், அவரது குடும்பத்தினருடன் இந்தியாவிற்குத் திரும்பினார். அதுவும் முன்பு திட்டமிட்டிருந்தபடி எவ்வித… மேலும் படிக்க >>தாகூர் #10 – ‘இதயமெனும் பெரும் காடு’

தாகூர் #9 – ‘அழியாத கையெழுத்து’

ரவீந்திரர் எழுதிய, எட்டு பகுதிகளைக் கொண்ட, 1600 வரிகளுக்கு மேலான, ‘காட்டுப் பூ’ என்ற நீண்ட கவிதை முதன்முதலாக ஞாநங்கூர் என்ற இலக்கிய இதழில் வெளியானது. அப்போது… மேலும் படிக்க >>தாகூர் #9 – ‘அழியாத கையெழுத்து’

இளம் கவிஞர்

தாகூர் #8 – இளம் கவிஞர்

(முந்தைய அத்தியாயங்களை இங்கே வாசிக்கலாம்) இலக்கியம், பல்வேறு கலைப் படைப்புகள் எனத் தொட்ட அனைத்திலும் உச்சத்தை எட்டிப் பிடித்த ரவீந்திரநாத் தாகூர் இந்தியக் கலாசார மறுமலர்ச்சியில் முன்னோடியானதொரு… மேலும் படிக்க >>தாகூர் #8 – இளம் கவிஞர்