Skip to content
Home » ஹெலன் கெல்லர் (தொடர்)

ஹெலன் கெல்லர் (தொடர்)

ஹெலன் கெல்லர் #14 – ஒளிபோல் வந்த காதல்

போராட்டக் குணத்தைக் கொண்டிருந்த ஹெலனுக்கு உள்ளே, ஒரு சாதாரணப் பெண்ணுக்கான உணர்வுகளும் இருந்தன. வெளியுலகத்துக்கு அவர் ஓர் இரும்புப் பெண்மணியாக, எதற்கும் அஞ்சாத புரட்சியாளராகத் தெரிந்தாலும், அன்பு,… Read More »ஹெலன் கெல்லர் #14 – ஒளிபோல் வந்த காதல்

ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

தனிப்பட்ட முறையில் உடல் ரீதியாகவும் சொந்த வாழ்விலும் பல இன்னல்களைக் கடந்து, ஓயாமல் உழைத்து, தனக்கான புகழைப் பெற்ற போதிலும், அதோடு நின்றுவிடாமல் மனித குலத்தின் சுதந்திரத்துக்காகவும்… Read More »ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

ஹெலன் கெல்லர் #12 – விமர்சனங்களுக்குச் சாட்டையடி

மாற்றுத் திறனாளிப் பெண் என்றதுமே, அமைதியான தன்மையில் கவிதைகளையும் கதைகளையும் புனையும் ஒரு மென்மையான பெண்ணாக ஹெலன் கெல்லர் இருப்பார் என்று எதிர்பார்த்தது அமெரிக்கச் சமூகம். ஆனால்… Read More »ஹெலன் கெல்லர் #12 – விமர்சனங்களுக்குச் சாட்டையடி

ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த அதே சமயத்தில் அமெரிக்காவில் ஒரு மாபெரும் தொழிற்புரட்சி சத்தமின்றி நடைபெற்றது. அதன் பலனாக அமெரிக்கப் பொருளாதாரம்… Read More »ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

ஹெலன் கெல்லரின் வாழ்க்கைப் பயணம் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஹெலன் கெல்லரின் பெயர் உலகெங்கும் எதிரொலித்தது.… Read More »ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

ஹெலன் கெல்லர் #9 – வறுமையில் தத்தளித்த தன்மானம்

ராட்க்ளிஃப் கல்லூரியில் தன்னுடைய சுய அடையாளத்தை மீட்டெடுத்து, தனக்கான அங்கீகாரத்தையும் ஹெலன் கெல்லர் பெற்றிருந்தார். அவரது எழுத்துகள் புகழ்பெறத் தொடங்கியிருந்தன. கல்லூரியின் அறிவுச் சூழல் இவ்வாறு ஹெலனுக்குப்… Read More »ஹெலன் கெல்லர் #9 – வறுமையில் தத்தளித்த தன்மானம்

ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

ராட்க்ளிஃப் கல்லூரியின் பிரமாண்டமான கதவுகள் திறந்தபோது, ஹெலன் கெல்லர் வெறுமனே ஒரு மாணவியாக மட்டும் அதனுள் நுழையவில்லை; ஒரு மாபெரும் சமூகச் சவாலைத் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டிருந்த… Read More »ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

ஹெலன் கெல்லர் #7 – தடைகளைத் தகர்த்த தாரகை

‘தி ஃபிராஸ்ட் கிங்’ கதையை முன்வைத்துப் பேசப்பட்ட அவதூறுகளால் 11 வயது ஹெலன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானாள். அவளுடைய கரங்கள் பேனாவைத் தொடுவதற்கு அஞ்சின. ஆனால்… Read More »ஹெலன் கெல்லர் #7 – தடைகளைத் தகர்த்த தாரகை

ஹெலன் கெல்லர் #6 – வசந்தமும் இடிமின்னலும்

புதிய உத்தியாலும் கற்றல் முறையாலும் ஹெலனின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியிருந்தது. விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவளுக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொடுத்தன. ‘ஊனமுற்ற ஒரு பெண்… இப்படியெல்லாம்… Read More »ஹெலன் கெல்லர் #6 – வசந்தமும் இடிமின்னலும்

ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

இருளும் மௌனமும் நிறைந்திருந்த தனது தனிமை உலகிலிருந்து வெளிவர ஹெலன் துடித்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய உலகில் நிலவிய கனத்த அமைதி நிலையை மாற்ற வெறும் சைகை மொழிகளும் பிரெய்லி… Read More »ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி