கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!
மஹிஷன் என்பவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். இந்திரன் தேவர்களின் தலைவன். அவர்கள் இருவருக்கும் இடையே நூறு ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. அசுரர்கள் அந்தப் போரில் வென்றனர்.… Read More »கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!










