Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 8

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

‘சதி’

சிவ தாண்டவம் #16 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 3

இந்திய இலக்கியங்களில் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே இல்லை. தன் கணவரான சிவபெருமானுக்குத் தந்தை தட்சனின் மூலம் இழைக்கப்பட்ட… Read More »சிவ தாண்டவம் #16 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 3

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

4. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை விதி விலக்கானது மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை என்பது விதிவிலக்கானது; மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய… Read More »ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

இந்தியாவில் இப்போதும் குடும்பமே மைய சமூக அமைப்பாக இருந்துவருகிறது. நவீன காலச் சூழ்நிலைகளில் வீடு என்ற அமைப்பு காப்பாற்றப்படவேண்டிய ஒன்று தானென்றால், அதற்கு ஒரே வழி உரிய… Read More »சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

1. இஸ்லாமிய அரசு – கொள்கையும் குணமும் இஸ்லாமிய அரசு என்பது தோற்றம் முதலே மத அடிப்படை கொண்டதுதான். அதன் உண்மையான அரசர் அல்லாவே. மண்ணுலக சுல்தான்கள்… Read More »ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது: மகாதேவர், பெண்களின் கடமைகள் என்ன என்று உமையிடம் கேட்கிறார். உமையைப் பற்றி அறிமுக வார்த்தைகளாகச் சிலவற்றைச்… Read More »சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

11. ஆஃப்கானியர்களின் குணங்கள்; மொகலாயப் பேரரசுடனான தொடர்புகள். இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இட்டுச் செல்லும் பள்ளத்தாக்குகள், சுற்றியிருக்கும் மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் துருக்கிய-இரானிய குலத்தினர் வசித்து வந்தனர்.… Read More »ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #13 – இந்திய இசை – 2

ஐரோப்பிய இசையில் ஒரு ஸ்வரத்தில் இருந்து இன்னொன்றுக்கு நழுவிச் செல்லுதல் மிகவும் முக்கியமான அம்சம். இந்திய இசையில் ஸ்வர மாற்றத்தைவிட இரண்டுக்கு இடையிலான இடைவெளிக்கு முக்கியத்துவம் தரப்படும்.… Read More »சிவ தாண்டவம் #13 – இந்திய இசை – 2

Deopahar Numaligarh Assam

ஔரங்கசீப் #16 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 2

6. அஸ்ஸாமுடனான அமைதி ஒப்பந்தம் திலீர் கானின் மத்யஸ்தத்தின் மூலம் அஹோம் அரசருடன் ஓர் ஒப்பந்தம் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் கையெழுத்தானது. ஜெயத்வாஜ் தனது மகளையும் திப்பன் ராஜாவின்… Read More »ஔரங்கசீப் #16 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 2

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #12 – இந்திய இசை – 1

மூவாயிரம் ஆண்டுகளாக, இந்தியாவில் இசை என்பது நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட கலையாக இருந்துவருகிறது. வேதச் சடங்குகளுக்கு அந்த மந்திரங்களின் இசை லயம் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது. பின்னாளைய… Read More »சிவ தாண்டவம் #12 – இந்திய இசை – 1

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #15 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 1

அத்தியாயம் 7 அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த போர்கள்   1. 1658க்கு முன்னால் கூச்-பிஹார் மற்றும் அஸ்ஸாமுடன் மொகலாயர்களின் தொடர்புகள் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன்… Read More »ஔரங்கசீப் #15 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 1