Skip to content
Home » Archives for வ. கோகுலா » Page 3

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.com

Nilgiri marten - கரும்வெருகு

காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

மாதன், பொம்மன், சிரில், குன்மாரி ஆகிய நால்வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். மேல் பவானி அணைக்கு அருகே உள்ள பங்கிதப்பால் எனும் இடத்தில் பணி செய்பவர்கள். இடம்,… Read More »காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

நீலகிரி வரையாடு

காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

ஒரு நகரத்தின் நாகரீகத்தை அதன் இரவு வெளிப்படுத்திவிடும். அதேபோல, ஒரு காட்டின் தூய்மையை அதன் மணம் வெளிப்படுத்திவிடும். பாலைவனம் தொடங்கி மழைக்காடு வரை காடுகளுக்கென்று தனி மணம்… Read More »காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

கானமயில்

காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்

புகழ்பெற்ற ‘ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ இல், ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்காட்லாந்து யார்டு காவலர்களிடம் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை எப்படி விவரிப்பார் தெரியுமா? ‘அவர் ஆறடிக்கு மேல் உயரமானவர்.… Read More »காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்

கழுதைப் புலி

காட்டு வழிதனிலே #7 – புகை

புகை! என்னைச் சுற்றிப் புகை பரவ ஆரம்பித்தது. என்னவென்று அறியக்கூட முடியவில்லை. மூச்சுத் திணற ஆரம்பித்தது. இந்தக் குகையில் இருந்து வெளியே செல்ல இருக்கும் ஒரே வழியில்… Read More »காட்டு வழிதனிலே #7 – புகை

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #6 – காணி

‘சங்கரன்! இது உனக்கு வேணாமே’ என் தந்தை. ‘காணியில் யாரும் இதுபோலெல்லாம் போக மாட்டாங்க! உன்னைப் போக வேணாம்ன்னு சொல்லவில்லை! நீயே பார்த்துக்க’ என்றார் மூட்டுகாணி (எம்… Read More »காட்டு வழிதனிலே #6 – காணி

பாம்பு

காட்டு வழிதனிலே #5 – ஒரு சிகரெட் துண்டு

தீ ! என்னைச் சுற்றிச் சற்றுத் தூரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. தீயின் வெப்பத்தில் என் செதிள்கள் சூடாகிக் கொண்டிருந்தன. எந்தப் பக்கம் தலையைத் திருப்பினாலும் சூட்டின் தன்மைக்… Read More »காட்டு வழிதனிலே #5 – ஒரு சிகரெட் துண்டு

காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்

தெரிந்துவிட்டது! எல்லாம் இந்த ரேபிஸ் வைரசால் வந்தது. இரண்டு, மூன்று நாட்களாய் எதுவும் உண்ண முடியவில்லை. தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற ஒரு நிலை. சற்றேறக்குறைய வாதம்… Read More »காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்

காட்டு வழிதனிலே #3 – ஒரு சக்கரம்

பச்…சக்க்! லாரியின் முன்சக்கரம் சரியாய் என் இடுப்புக்கு மேல் ஏறி..இல்லை! இல்லை! ஏறும் அளவுக்கு என் உடல் பெரிதல்ல!.. படர்ந்து கடந்தது. அடுத்த சில நொடிகளில் பின்… Read More »காட்டு வழிதனிலே #3 – ஒரு சக்கரம்

காட்டு வழிதனிலே #2 – ஒரு கல்

சொத்தென ஒரு கல் என் முடிகளற்ற நெற்றியினைத் தாக்க, நிலைத்தடுமாறிப் போனேன். அதற்குள் என் பின்புறத்தில் வேகமாய் ஒரு அடி இறங்கியது. நெற்றிப் பிளந்து அதிலிருந்து இரத்தம்… Read More »காட்டு வழிதனிலே #2 – ஒரு கல்

காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா

ஒரு வெடிச்சத்தம்! திடீரெனக் கண்கள் இருள ஆரம்பித்தது. நான் சுடப்பட்டேன் என, என் சின்னஞ்சிறு மூளைக்கு நியூரான்கள் செய்திகளை அனுப்ப ஆரம்பித்துவிட்டன. முன் உணர்ந்த வலி இப்போது… Read More »காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா