Skip to content
Home » Archives for முருகுதமிழ் அறிவன் » Page 2

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.

Uda Devi Pasi

இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

முதல் சுதந்திரப் போரான சிப்பாய்க்கலகம் எழுந்த காலத்தில்தான் ஜான்சியின் இராணி மணிகர்ணிகா டம்பே என்ற இலக்குமிபாய் வீறுகொண்டு எழுந்து, பிரித்தானிய ஆதிக்கத்தையும் நாடுபிடிக்கும் செயலையும் எதிர்த்து நின்றார்.… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

மாபெரும் பேரரசுகள் இருந்த காலத்தில்கூட, அந்தப் பேரரசுகளின் விஞ்சும் புகழை மிஞ்சும் சிலர் அதே காலத்திலேயே தோன்றி வாழ்ந்திருப்பதை வரலாறெங்கும் பார்க்கலாம். உலகை வெல்லத் துணிந்த அலெக்சாண்டரை… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

கேரளத்தின் திருவிதாங்கூர் ஒரு புகழ்பெற்ற சமஸ்தானம். அந்தச் சமஸ்தானத்தின் கடைசி அரசியாக 1924 முதல் 1931 வரை ஏழு ஆண்டுகள் பதவி வகித்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

குலத்தின் விளக்கு போர்ச்சுகீசியர்கள் அவரை மராட்டியத்தின் இராணி என்ற புகழ்மொழியுடன்தான் பதிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மராட்டியத்தைப் பற்றிப் பேசினால் ஒரு பெயரைத் தவிர்த்துவிட்டுப்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

இராணி அகல்யாபாய்

இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

இராணி சென்ன பைர தேவி

இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு.… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)