இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)
அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)