இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)
நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… Read More »இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)