டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!
1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம்,… Read More »டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!