ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்
பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்