Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன் » Page 10

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

வேலூர்க் கோட்டை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

செஞ்சி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஜயநகர அரசனாக அமர்ந்த ராமதேவனுக்குப் பிறகு மூன்றாம் வேங்கடர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் பதவிக்கு வந்தார். வீரமும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பெனுகொண்டா

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

கிருஷ்ணதேவராயர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இதில் மூன்றாவது முறை நடைபெற்ற படையெடுப்பு பின்னாளில் முகமது பின் துக்ளக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

வீரதவளப் பட்டணம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்