Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன் » Page 11

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

தன்னுடைய படைத்தலைவர்களான இலங்காபுரத் தண்டநாயகனையும் ஜகத்விஜயத் தண்டநாயகனையும் போரில் கொன்றது மட்டுமின்றி அவர்களது தலைகளை மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்ட சோழர்கள் மீது இலங்கை மன்னன் பராக்கிரமபாகு… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

முதலாம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சி செய்த அவனுடைய வீர மகன்களான முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் அவன் அமைத்த அரசைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

சேரநாட்டுப் படையெடுப்பு

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

சங்ககாலம் முதல் தொடர்ந்து பல்வேறு விதமான போர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழகத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது ராஜராஜ சோழன் காலம் முதல் அவன் மகன் ராஜேந்திர சோழன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி” தமிழ்நாட்டுப் போர்க்களங்களிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான இடமாக இருப்பது காந்தளூர்ச்சாலைதான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் – சேவூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

சோழநாட்டின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த கங்கர்களையும் ராஷ்ட்ரகூடர்களையும் சமாளிப்பதில் முதல் பராந்தக சோழன் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தெற்கே பாண்டியர்கள் தாங்கள் இழந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

தக்கோலப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

‘தொண்டை நாடு பரவி’ அபராஜித வர்மனைக் கொன்று பல்லவ நாட்டை ஆதித்த சோழன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதையும் வென்றான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

பள்ளிப்படைக் கோவில்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

நந்திவர்ம பல்லவ மல்லன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #13 – பல்லவ பாண்டியப் போர்கள்

மிகச்சிறிய வயதிலேயே அரியணை ஏறிய நந்திவர்ம பல்லவ மல்லன், தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே அதிக காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் இரண்டாம்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #13 – பல்லவ பாண்டியப் போர்கள்

இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

பொயு 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர் என்பதையும் அதனால் தமிழகத்தில் அமைதி நிலவியது என்பதையும் பார்த்தோம். இரண்டு… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

பாண்டியர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

தமிழகத்தை ஆண்ட அரசர்களில் வேளிர் குலத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு. இவர்கள் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சிற்றரசர்களாக சங்க காலத்தில் இருந்தனர் என்பது பல்வேறு இலக்கியங்கள் அளிக்கும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்